14 November 2010

அடடா கவித! கவித!! Imagine Live - John Lennon - 72



குரல் விளையாட்டு

பொதுவாகவே மேலை நாட்டு சங்கீதம் என்றாலே காட்டுக்கத்தல் என்கிற பாமரக் கருத்து ‘படித்த’ பாவங்களிடம் இருக்கிறது. சுய நிரப்பு வெற்றிடங்கள். திறந்த மனமே அனைத்திற்கும் திறவுகோல்.


இசை விரும்பிகள் பலரால் உலக கீதமாகக் கருதப்படும் இந்தப் பாடலை படமாக எடுத்து எப்படி கெளரவப்படுத்தி இருக்கின்றனர். 

JOHN LENNON
"Imagine"
Imagine there's no heaven
It's easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people
Living for today...
Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion too
Imagine all the people
Living life in peace...
You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one
Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people
Sharing all the world...
You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one



இது இங்கிருக்கிறது
எளிய ஆங்கிலம்தான் ஆனால் எனக்குத் தமிழ் அறிவு கம்மி. ஆங்கில அறிவு சுத்தம். ஆகவே மேலிருக்கும் வரிகளை யாரேனும் தகுதியுடையோர் மொழிபெயர்த்தால் எனக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்.



கற்பனை செய்து பாருங்கள்

கற்பனை செய்து பாருங்கள்
சொர்க்கம் இல்லையென ...
நீங்கள் முயன்றால் எளிதானது
நமக்கு கிழே நரகமில்லை
நமக்கு மேலே வானம்  மட்டும்
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
இத் தருணத்திற்காக வாழ்கிறார்களென ...

[ option ----  இந் நாளுக்காக ]


கற்பனை செய்து பாருங்கள்
எந்த நாடும் இல்லையென
இதை ( கற்பனை ) செய்வது கடினமானது அல்ல
எதன் பொருட்டும்  கொலையோ
அல்லது
மரிக்கவோ  வேண்டாம்
(மேலும் ) எந்த மதமும் இல்லை
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
அமைதியாய்  வாழ்கிறார்களென ........


நீங்கள் சொல்லக்கூடும்
'நான் கனவு காண்பவன் ' என
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல....
நான் நம்புகிறேன்
என்றாவது (ஒருநாள் )
நீங்கள் எங்களுடன்  சேர்வீர்களென
(அதன்முதல் )
உலகம் ஒன்றாகும்


கற்பனை செய்து பாருங்கள்
(உங்களிடம்) எதுவும் இல்லையென்று
உங்களால் அப்படி  இருக்க முடியுமாயென
நான் ஆச்சர்யபடுகிறேன்
பேராசையோ  அல்லது பட்டினியோ
தேவையில்லை
மாந்தர்களிடையே  சகோதரத்துவம்
கற்பனை செய்து பாருங்கள்
மனிதர்கள்  யாவரும்
உலகின் யாவையையும்
பகிர்வதாய்


நீங்கள் சொல்லக்கூடும்
'நான் கனவு காண்பவன் ' என
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல....
நான் நம்புகிறேன்
என்றாவது (ஒருநாள் )
நீங்கள் எங்களுடன்  சேர்வீர்களென
(அதன்முதல் )
உலகம் ஒன்றாய் வாழும்

Mr Maamallan

It is nice that you have blogged the invaluable "imagine".

I have attempted to bring out the 'sense' of the original as much as possible w/o deviation.

Though iam not qualified .. But One can (also) imagine that i may be qualified to do so.

The attached doc is in rich text format. Vijaya font is also attached if you need. ( Kindly spell check the doc )
This word doc will open with latha font too.

For ref i have also attached every para as jpegs with 1 to 5 numbers.

Sampath rajagopalan