07 January 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது!

ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது
50,000/- பரிசுத்தொகை கொண்ட விருது.


09- 01- 2011 - ஞாயிற்றுக்கிழமை
மாலை - 6 00 மணி
இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை.

பங்கேற்போர்
பிரபஞ்சன் | ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி
அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம்திரையிடப்படும்

இதுவரை சாரல் விருது பெற்றவர்கள்

2009ல் திலீப்குமார்
2010ல் ஞானக்கூத்தன்
2011ல் அசோகமித்திரன்

தப்பான வரிசை. ஆனாலும் தப்பாமல் கெளரவித்தமைக்கு சாரலுக்கு வாழ்த்துக்கள்.



”சாரல்” ஜேடி-ஜெர்ரி (ஜெரால்டு & ஜோசஃப் D சாமி) இருவரும் 1984ல் லயோலா ப்ரெஸிடென்ஸி கல்லூரி மாணவர்களாய் இருக்கையில், பிரமிளின் ஸ்ரீலங்காவின் தேசியத்தற்கொலை புத்தகம் வெளியிட 20 ரூபாய் நன்கொடை அளித்தவர்கள். நன்கொடையாளர் பட்டியலில் 32 பார்க்கவும்.


செய்யறவந்தாண்டா திரும்பத்திரும்ப செய்வான். அன்னிக்கி 20 ரூபாய். இன்னிக்கி 50,000 ரூபாய்.