எழுதத் தொடங்கிய பாலக நாட்களில் தேடித்தேடி ஈறினைக் கீறி பல்முளைக்க வைத்துக் கொண்ட நெல்மணிக் கட்டுரைகள்.
கண்டதும் கேட்டதும் - இதைவிட சிறந்த தலைப்பை முதல் சிறுகதைத் தொகுதிக்கு வைத்துவிட முடியுமா என்ன?
ஜி.நாகராஜனுக்கு சுந்தர ராமசாமியின் அறிமுகம்.
நன்றி: காலச்சுவடு பதிப்பகம்
”இலக்கிய வித்தைகளை யார் கற்றுத்தர இயலும்? அதன் நயங்கள் சொல்லப்படுகையில் பாழ்பட்டுப்போகின்றன. பின்பற்றப்படுகையில் காலைவாரி விடுகின்றன. தன்னுடைய சுனையைத் தானே தேடும் முயற்சி அது.”
வெறும் பொருளடக்கமே கூட இந்நூலின் முக்கியத்துவத்தை உணர்த்தவல்லது.
காலச்சுவடு பதிப்பகம்