March 18th, 2011
*********************
இதில் என்னைக் கவர்ந்த பகுதியே அதிலிருக்கும் பின்னூட்டங்களே. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நீங்கள் என்றால் ஜெயமோகன் சார்வாள்தான். போதாத குறைக்கு இன்று காலை விடிந்தது முதல் இதுவரை ஒரு முறை கூட அந்தத் திருநாமத்தை உச்சரிக்காமல் இன்றைய தினம் வீணாகிவிட்டது என்பதை இப்போதே உணர்ந்தேன்.
எழுத்தாளர்கள் என்று பேராகி எழுதிக்கொண்டிருப்பவர்கள் மட்டும்தான் எழுத்தாளர்கள் என்கிற மாயை அகல இது உதவக்கூடும்.
எழுத்து விளையாடுகிற இவரைப் பாருங்கள்.
Dyno Buoy - @ஸ்வஸ்திக்ஜி, கென் Ken @வேலன்--நன்றி :)))
புருஷு கொண்டு பல்லை துலக்குவதால்தான் பல இலக்கிய வாசிப்பாளர்களுக்கு என் கதை படித்து வாந்தி வருகிறது. இந்து ஞான மரபின்படி வலது கை ஆட்காட்டிவிரலால் மட்டுமே பல்துலக்கவேண்டும். அன்னிய பரத்தைகளின் புருஷு நீளம் அதிகம். வாந்தி ஏற்படுவதற்க்கான முக்கியகாரணம் புருஷு உள்நாக்கின் வெளிப்புற்த்தின் அடிக்கோட்டில் தொடுவதுதான். ஞான மரபில் நம் அங்கங்களின் அளவுகளும் அதன் பயன்பாட்டு விகிதங்களுக்கும் உள்ள சமன்பாடு விளக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஆட்காட்டி விரலின் நீளத்திற்கு மட்டுமே வாயில் நுழைத்துபாருங்கள், வாந்தி வருவதற்கான வாய்ப்பே இல்லை, ஆனால் புருஷைக்கொண்டு பாதி நுழைத்தாலே வாந்தி கொப்பளித்துவரும்.
பல் துலக்குவதில் 6 வகைகள் உண்டு என்று நாரயணகுரு கூறியிருக்கிறார். ஆனாலும் அவர் அகத்தே துலக்குதல்பற்றி தீவிர தத்துவ விசாரணங்களை மேற்கொண்டு நம் சூழ்நிலைகளுக்கும் வாழ்நிலைகளுக்கு அதுவே ஏற்புடையதென்று பரத்தையற்க்கும் புரிய வைத்தார்!
அகத்தே துலக்குதல், இந்த வகை துலக்குதலுக்கு கையும் வாயும் சந்தித்துக்கொள்வதே இல்லை. இதன் ஆதாரமாகத்தான் ‘திருப்புகழைப்பாடப்பாட வாய்மணக்கும்’ என்ற பாடல் அமையப்பெற்றுள்ளது. இந்த வாய்மணக்கும் கொள்கை கேரள நாட்டுவைத்திய அகத்தே துலக்குதலின் தொடர்ச்சி அல்லது திருட்டு எனவும் கொள்ளலாம்! கொலங்குடி ஸ்ரீனிவாச பணிக்கர் தம் ’பல்பஷ்பாவினுடே’ கதையிலும் இதை ஞான தரிசனத்தின் தொடர்ச்சியாய் விளக்கியுமிருக்கிறார்!
20:09 (edited 20:19)
Dyno Buoy - I contradict my contradictions with more contradictions -
>>>>வாழ்க்கையின் பெரும்பரப்பில் இருந்து ஒரு மனிதனால் உணர்வுகளாக சித்திரங்களாக தரிசனங்களாக அள்ளி எடுக்கப்பட்ட ஒரு துளி வாழ்க்கைதான் இலக்கியம். அது செறிவுபடுத்தப்பட்ட வாழ்க்கை. அது முன்வைப்பது உண்மையை அல்ல செறிவுண்மையை. அதை நொறுக்கி இறுக்கி ஒரு ஒற்றைவரியாக ஆக்கி விடுகிறார்கள். <<<<
http://www.jeyamohan.in/?p=13432
>>>>கல்பற்றா நாராயணனின் நாவலில் ஒரு வரி. கணவன் நடக்கச்செல்கிறான். அந்நேரத்தில் மனைவி இறந்துவிடுகிறாள். அவன் வழக்கமாக வருவதை விட இரண்டு மணிநேரம் தாமதமாக திரும்பி வந்தான். ‘ஆகவே அவள் உள்ள உலகில் மேலும் இரண்டுமணிநேரம் வாழ அவனால் முடிந்தது’ அந்த வரி அளிக்கும் மனத்தூண்டல் evocation தான் அந்நாவலின் தரிசனமாக மொத்த நாவலிலும் விரவி ஒளி விடுகிறது. <<<<

வரிக்கு வரி!
மற்றவர்கள் செய்தால் ”நொறுக்கி இறுக்கி” செய்யும் அற்பவாசிப்பு.
அதையே தான் செய்தால் தரிசனம்.
வரிக்கு வரி!
மற்றவர்கள் செய்தால் ”நொறுக்கி இறுக்கி” செய்யும் அற்பவாசிப்பு.
அதையே தான் செய்தால் தரிசனம்.
*************
இரண்டு சுட்டிகளும் ஏதோ வெவ்வேறு நாட்களுடையவை அல்ல.
March 17th, 2011
என்கிற ஒரே உபன்யாசத்தில் வெவ்வேறு இடங்கள்.
[12 -3-2011 அன்று கோழிக்கோடு மாத்ருபூமி அரங்கில் என்னுடைய நூலை வெளியிட்டு ஆற்றிய உரை]
வாய்க்கு வந்ததை அவ்வப்போது எடுத்து வைப்பதற்கு கோச்சிங் கிளாஸ் ஒரு கேடா!
இந்த லட்ச்ணத்தில் ”மாமா மாமா நேக்கு சடாரி” என்று முண்டுகிற படித்த மதர்ப்பில் மூக்குயர்த்திய ஒரு பாமர கும்பல்.
மேற்குறிப்பிட்ட இரண்டு பஸ்களிலும் இடப்பட்டிருக்கும் ஜெமோவின் விஷ்ணுபுர இலக்கிய வட்ட வீரபாகுக்களின் கொண்டாட்டக் களிப்பைப் பாருங்கள்.
இதையே நான் எழுதி இருந்தேனேயாகில் காழ்ப்பு ஓழ்ப்பு.