jorge luis borges
On Mon, Apr 4, 2011 at 2:49 PM, ............wrote:
Dear Sir,
From the link provided in your blog i read Charu's post where he mentions Borges' story ' Approach to Al Mutasim' . In Borges story the only mention of Trichinopolis occurs when the protagonist tells about the disappearance of the two cigarettes made in Trichinopolis along with a few silver coins because of the thief. However Charu writes that Borges has talked about the Muslim abundance in Trichi and a muslim searching for stone after urination.
May be he has forgotten the story which he might have read long back.
yours,
.............
தங்கள் மின்னஞ்சலையும் தங்கள் பெயரையும் இருட்டடிப்பு செய்தமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது அந்த எழுத்தாளரின் தற்கொலைப்படையினரிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டியே செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை. மற்றபடிக்குத் தாங்கள் சம்மதித்தால் இரண்டையும் திறந்து விடுவ்தில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
தங்கள் கடிதத்திற்கு நன்றி.
தாங்கள் குறிப்பிடுவது இந்த பதிவைத்தான் என நினைக்கிறேன்.
முதலில் போர்ஹேவின் அந்தக் கதையைப் படிக்கப் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் எனக்குப் புரியுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன். நிறைய பேர் நினைவில் இருந்தே எழுதுகிறோம். பல சமயங்களில் பிரக்ஞையோடு இருக்கையிலேயே நினைவு தவற நேர்கிறது. ஜெயமோகன் இதில்கூட முண்டிக்கொண்டு முதல் ஆளாக நிற்கிறார்.
எழுத்தாளர்களின் மேல் நீங்கள் மிகுந்த வாத்ஸல்யமும் கருணையும் கொண்டவர் போலும். கதைத் தலைப்பையே இண்டர் நேஷணல் எழுத்தாலர் தவறாய்த்தான் எழுதி இருக்கிறார். Approach to Al Mu'tasim என்கிற போர்ஹேவின் கதைத் தைலைப்பு, ஏதோ ஊருக்கு வழி காட்டும் பலகை போல Way to Al-Mutasim என்று ஆகிவிட்டது. almost islandஇலேயே தத்தளித்துக் கொண்டிருப்பது கூட இதற்குக் காரணமாய் இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் பெருந்தன்மையுடன் சரியான தலைப்பை மட்டுமே சுட்டிவிட்டு பிரதான தவறுக்கு சென்றுவிட்டீர்கள்.
இப்படியான தவறுகள் ஏன் நிகழ்கின்றன? மொழி தெரியாததாலா? அல்லது வாசிக்கத் தெரியாததாலா? மேலோட்ட வாசிப்பினாலா? வாசகனே இப்படிப் படிக்கலாகாது என்கையில், எழுத்தாளனாகப் பட்டவன் இப்படி வாசிக்க நேர்வது எப்படி?
எழுத்தாளன் எழுத்து வாசகன் பற்றி போர்ஹே எழுதி இருப்பதையே பார்க்கலாம். முதற் பதிப்பிற்கான முன்னுரையில் மனுஷன் என்னமாய் சொல்லிச் செல்கிறார். Jorge Luis Borges - The Collected Fictions என்கிற புத்தகம் PDF வடிவில் டிஜிடல் நூலகம் இதில் உள்ளது.
Preface to the First Edition
The exercises in narrative prose that constitute this book were performed from 1933 to 1934. They are derived, I think, from my rereadings of Stevenson and Chesterton, from the first films of von Sternberg, and perhaps from a particular biography of the Argentine poet Evaristo Carriego.* Certain techniques are overused: mismatched lists, abrupt transitions, the reduction of a person's entire life to two or three scenes. (It is this pictorial intention that also governs the story called «Man on Pink Corner.") The stories are not, nor do they attempt to be, psychological.
With regard to the examples of magic that close the book, the only right I can claim to them is that of translator and reader. I sometimes think that good readers are poets as singular, and as awesome, as great authors themselves. No one will deny that the pieces attributed by Valery to his pluperfect Monsieur Edmond Teste are worth notoriously less than those of his wife and friends.
Reading, meanwhile, is an activity subsequent to writing-more resigned,
more civil, more intellectual.
J.L.B.
Buenos Aires
May 27,1935
உண்மையில் நாம் நம்ப விரும்புவது நம்மைப் போல் திறந்த மனம் உடையவர்களைக் காண்பது அரிது என்கிற பிம்பத்தைத்தான். ஆனால் நம்மைவிடவும் முன்தீர்மான மனத்துடன் அணுகுபவர்களைக் காண்பதரிது. நாம் நம்ப, பார்க்க விரும்புவதையே அது அங்கு எழுதப்படாத போதிலும் நம் மனம் வாசிக்கிறது. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எனில் இல்லாத உயர்வை ஏற்றியும் பிடிக்காதவர் எனில் இருப்பதை மறைத்தும் வாசிக்கிறது.
மொக்கை அறிவுஜீவிகள் உருவாவதும் இப்படித்தான். இதனாலேயே வார்த்தை சிலுப்பல்கள் சீறிய சிந்தனைகளாக சீராட்டப்படுகின்றன. உள்ளீடற்ற எழுத்தாளனின் எழுத்தும் கூட பாராட்டப்படுவதற்குக் காரணம், நம்மை அறிவுஜீவியாகப் நம்பிக்கொள்ள மனக்கண்ணாடியில் நம் முகம் பார்த்து கம்பீர பாவனையை உருவாக்கிக் கொள்ள ஒரு சந்தர்பத்தை அவனே உண்டாக்கிக் கொடுக்கிறான். எழுத்தாளனுக்குக் கரவொலி எழுப்பி, அந்த வாய்ப்பிற்குதான் உண்மையில் நாம் நன்றி சொல்கிறோம்.
எழுத்தில் இருப்பதை மட்டுமே வாசிக்கையில்தான் அதன் தரம் நிர்ணயிக்கப்படக்கூடும். உண்மையில் எழுத்தில் சொல்லாமல் விடப்படுவது வேறு, சொல்லத் தவறுவது வேறு. சொல்லத் தவறுவது எழுத்தாளனின் இயலாமை, செய்நேர்த்தியின் குறை, முழுக்க மனத்தில் சித்திரமாய்க் காணாமையால் விளைந்த பிண்டக் கரு. மைக்கறை முகர முன்னும் பரபரப்பின் குறைப்பிரசவம். ஆனால் தான் அதை வேண்டுமென்றே சொல்லாமல் விட்டதாகவும் வாசகனாய்ப் பார்த்து பூர்த்தி செய்துகொள்ள வாசகானுபவத்திற்கு இடமளித்ததாய் அவன் புருடா விடுவான். போதாக்குறைக்கு மொக்கைகள் கச்சைகட்டிக் அப்படித்தான் அப்படித்தான் என்று குலவையிடும். இப்படித்தான் கும்பல் மனப்பான்மை இணையத்தில் உருவாகி இருக்கிறது. மேட்டுக்குடி புரூஷ்வா கலையிலக்கியவாதிகளை அமாவாசை பெளர்ணமி என்று முறைவைத்து அர்ச்சிக்கும் அதிதீவிர முற்போக்கு கலையிலக்கிய அதிதீவிரங்களும் வேறோரு கும்பலை மக்கள் பெயரால் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இப்படியான குட்டுக்கள் அவ்வப்போது வாசகனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் போதே, எழுத்தில் இஷ்டத்திற்கும் ஓட்ட முடியாது என்கிற யதார்த்தத்தின் தீவிரம் எழுத்தாளனுக்குத் தெரியவரும். பரிதாபம் என்னவெனில் இப்படி ஒரு விஷயம் வாசகனுக்குத் தெரிந்திருக்கிறது என்பதோ, எவனோ ஒருவன் நுண்மையாக கவனிக்கிறான் என்பதோ பிரபல எழுத்தாளர்களுக்குத் தெரியுமா? வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் கொண்டுவரும் இளைஞர் பி.ஏ படித்திருப்பது எப்படி ஸ்டாலினுக்குத் தெரியாதோ அதே போல எழுத்தாளனுக்கும் யதார்த்தம் தெரியாது. இன்றைய யதார்த்தமெல்லாம், இத்தனை புத்தகம் விற்றது எனவே என்னுடையது இம்மாம் பெருசு என்று பீற்றிக் கொள்ள மட்டுமே.
எனக்கு என் வாழ்க்கை அணுஅணுவாகத் தெரியும் என்கிற காரணத்தாலேயே எல்லாம் தெரியும் என்று எவ்வளவுக்கெவ்வளவு எண்ணிக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் சறுக்கிவிழப் போகிறான் என்று அர்த்தம்.
உண்மையான அவலம் என்னவெனில் சறுக்கல் நடப்பதைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு எவனும் இங்கே புத்திசாலியில்லை என்பதல்ல, விசில்-அபிவாதையே போதையில் - எந்த எழுத்தாளனும் இயல்பிலேயே கொண்டிருக்கவேண்டிய - சுய விசாரனையை தூக்கி எறிந்துவிட்டு சுய தம்பட்டத்தை ஓயாமல் தட்டிக் கொண்டிருப்பதுதான்.
ஹிட்லரின் ஜெர்மனியை, வளர மறுத்த சிறுவனாய் வடிவமைத்த குந்தர் க்ராஸ் அவன் கையில் கொடுத்தது ஒரு தம்பட்டத்தையும் கண்ணாடியை நொறுங்க வைக்கும் காட்டுக் கூச்சலையும்தான்.
குந்தர் க்ராஸ் என்கிற பெயரை பிரபல எழுத்தாளர், ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட வெட்கப்படும் அளவிற்கு சுருதி சுத்தமாய் உச்சரிக்கக்கூடும். அந்நிய மொழி வார்த்தைகளை உச்சரிப்பதென்பது சாதாரண விஷயமா என்ன?
Tin Drum நாவலை ஏற்கெனவே நீங்கள் படித்திருக்கக்கூடும். அவ்வளவு தடியான புத்தகத்தை நானெங்கே படிப்பது! பார்த்ததுதான் சினிமாப் படமாய்.
நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதானா என முதலில் குறைந்தபட்சம் Approach to Al Mutasim தேடி, திருச்சி பகுதியையேனும் சரிபார்த்துக் கொண்டுவிடுகிறேன். வேறொன்றும் இல்லை. தப்பித்தவறி தவறாகப் போய்விட்டால் கிழியப்போவது முதலில் என் குண்டி. உங்களுடையதல்லவே!.
உங்கள் மூலம் இந்தக் கதையைப் படிக்க எனக்குக் கொடுத்து வைத்தது. அதற்கு சிறப்பு நன்றி நண்பரே!
கதை, ஏதோ ஒரு நாவலின் கதையைச் சொல்லும் கதை. நாவலை எழுதியவன் பம்பாயின் வழக்கறிஞனான மிர் பகதுர் அலி. தட்டாமாலை சுற்றும் கதைய முழுக்கப் படியுங்கள். அதற்காகவே கதையை ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன்.
இதில் திருச்சிராப்பள்ளியின் பாலக்கரை சிறுநீர் செங்கல் எல்லாம் எங்கே வருகின்றன என்று தெரியவில்லை. போர்ஹே எழுதியது மாய யதார்த்த எழுத்துக்களாய் பின் நவீனத்துவ எழுத்தாள-வாசகருக்கு மட்டுமே தெரியுமாயிருக்கலாம். இந்தக்கதையில் மதராஸ் ஒரு முறை வருகிறது மற்றபடி தொடக்கத்தில் கடிதம் குறிப்பிடுவ்து போல
//A couple of cigarettes from Trichinopolis have also disappeared, as have a few silver rupees.//
முஸ்லீம்கள் சிறுநீர் கழித்து அதைத் துடைக்கத் துண்டு செங்கற்கள் உபயோகிப்பதைக் காண, கால யந்திரத்தில் 35 வருடங்களுக்கு முன்னால் நாகூர் எல்லாம் செல்லத் தேவையில்லை. தேவி தியேட்டர் சைக்கிள்-இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திற்குச் இரண்டாவது காட்சிக்குச் சென்றாலே போதும். சுவரோரமெல்லாம் செங்கல் துண்டுகளாய்க் கிடக்கும். பிறகென்ன டென் டவுனிங்கிலும் ரிவர் வ்யுவிலும் உல்லாசமாய் இருக்கும் முசுலீமா செங்கல் உபயோகிக்கப் போகிறார்கள்.
கதையில் இல்லாத ஒன்று கண்டடைந்த வாழ்க்கைத் தத்துவம் போல் கதைக்கப்படுவதுதான் மாய யதார்த்த இலக்கிய வாழ்க்கை போலும்.
எஸ் ராவறேன் வா என்பவருக்கு எதுவுமேப் பிரச்சனை இல்லை. எட்ட இருந்து ஏதேனும் உலக இலக்கியப் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தாலே போதும், அருவியாய் ஐந்தாறு பக்கம் நிற்காமல் ஊற்றும்.
படிப்பு வாசனையற்ற காமராஜர் அவர்களைப் பற்றி ஒரு குட்டிக்கதை உண்டு. ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் எப்படியாவது முதலமைச்சருக்கு உலக அறிவைப் புகட்டிவிட வேண்டும் என்று உலகப்படத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்கா இங்கே ஜப்பான் அங்கே என்று அந்தந்த நாட்டு விசேஷ இடங்களை விளக்கிக் கொண்டிருந்தாராம். பொறுத்துப்பார்த்த காமராஜர் கடுப்பாகிப்போய்,
விடுண்ணேண். நமக்குக் காவிரி தெரியும்ல நாயகரா எப்பிடி விளுந்தா என்ன விளாம ஓடினா என்ன? என்றாராம்.
தமிழனல்லவா, அவரைப் படிக்காத பாமரன் கிணற்றுத் தவளை என மிகச்சுலபமாக ஒதுக்கிவிடலாம்.
ஆனால் அதையே ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றி சர் ஆர்த்தர் கேனண்டாயில் வாட்சன் கூறுவது போல இப்படிக் கூறினால்...
CHAPTER II. THE SCIENCE OF DEDUCTION - A STUDY IN SCARLET.
His ignorance was as remarkable as his knowledge. Of contemporary literature, philosophy and politics he appeared to know next to nothing. Upon my quoting Thomas Carlyle, he inquired in the naivest way who he might be and what he had done. My surprise reached a climax, however, when I found incidentally that he was ignorant of the Copernican Theory and of the composition of the Solar System. That any civilized human being in this nineteenth century should not be aware that the earth travelled round the sun appeared to be to me such an extraordinary fact that I could hardly realize it.
"You appear to be astonished," he said, smiling at my expression of surprise. "Now that I do know it I shall do my best to forget it."
"To forget it!"
"You see," he explained, "I consider that a man's brain originally is like a little empty attic, and you have to stock it with such furniture as you choose. A fool takes in all the lumber of every sort that he comes across, so that the knowledge which might be useful to him gets crowded out, or at best is jumbled up with a lot of other things so that he has a difficulty in laying his hands upon it. Now the skilful workman is very careful indeed as to what he takes into his brain-attic. He will have nothing but the tools which may help him in doing his work, but of these he has a large assortment, and all in the most perfect order. It is a mistake to think that that little room has elastic walls and can distend to any extent. Depend upon it there comes a time when for every addition of knowledge you forget something that you knew before. It is of the highest importance, therefore, not to have useless facts elbowing out the useful ones."
திருச்சி மெட்ராஸ் மட்டுமல்ல இந்தியாவின் பல ஊர்கள் வந்து போகும் கதை இது படித்துப் பாருங்கள். என்ன சொன்னாலும் கோணங்கியை விட படித்தால் புரியும்படி எளிமையாகவே எழுதுகிறார் போர்ஹே. என்ன கொஞ்சம் யுவன் சந்திரசேகர் பாணியில் கதைக்குள்ளே கதையாக முயற்சி செய்திருப்பார் போல இந்தக் கதையில்.
The Approach to Al-Mu'tasim
jorge luis borges
Philip Guedalla writes that the novel The Approach to AI-Mu'tasim, by the Bombay attorney Mir Bahadur Ali, is "a rather uncomfortable amalgam of one of those Islamic allegorical poems that seldom fail to interest their translator and one of those detective novels that inevitably surpass John H. Watson's and perfect the horror of life in the most irreproachable roominghouses of Brighton." Earlier, Mr. Cecil Roberts had detected in Bahadur~s book "the dual, and implausible, influence ofWilkie Collins and the illustrious twelfth-century Persian poet Fari:d al-di:nAWJ,r";the none-too-original Guedalla repeats this calm observation, though in choleric accents. In essence, the two critics concur: both point out the detective mechanism of the novel and both speak of its mystical undercurrents. That hybridity may inspire us to imagine some similarity to Chesterton; we shall soon discover that no such similarity exists.
The first edition of The Approach to AI-Mu'tasim appeared in Bombay in late 1932. Its paper was virtually newsprint; its cover announced to the buyer that this was "the first detective novel written by a native of Bombay City."Within months, readers had bought out four printings of a thousand copies each. The Bombay Quarterly Review, the Bombay Gazette, the Calcutta Review, the Hindustan Review of Allahabad, and the Calcutta Englishman rained dithyrambs upon it. It was then that Bahadur published an illustrated edition he titled The Conversation with the Man Called Al Mu'tasim and coyly subtitled A Game with Shifting Mirrors. That edition has just been reprinted in London by Victor Gollancz with a foreword by Dorothy L. Sayers,but with the (perhaps merciful) omission of the illustrations. I have that book before me; I have not been able to corne upon the first, which I suspect is greatly superior. I am supported in this conclusion by an appendix that details the fundamental difference between the original, 1932, version and the edition of 1934. Before examining the work (and discussing it), I think it would be a good idea to give a brief general outline of the novel.
Its visible protagonist, whose name we are never told, is a law student in Bombay. In the most blasphemous way he has renounced the Islamic faith of his parents, but as the tenth night of tlIe moon of Muharram wanes he finds himself at the center of a riot, a street battle between Muslims and Hindus. It is a night of tambours and invocations; through the inimical multitude, the great paper baldachins of the Muslim procession make their way.A Hindu brick flies from a rooftop nearby; someone buries a dagger in a belly; someone-a Muslim? a Hindu?-dies and is trampled underfoot. Three thousand men do battle-cane against revolver, obscenity against imprecation, God the indivisible against the gods. In a sort of daze, the freethinking law student enters the fray. With desperate hands, he kills (or thinks he has killed) a Hindu. Thundering, horse-borne, half asleep, the Sirkar police intervene with impartial lashes of their crops. Virtually under the hooves of the horses, the student makes his escape, fleeing toward the outermost suburbs of the city. He crosses two railroad tracks, or twice crosses the same track. He scales the wall of an unkempt garden, which has a circular tower toward the rear. A "lean and evil mob of moon-caloured hounds" emerges from the black rosebushes. Fearing for his life, the law student seeks refuge in the tower. He climbs an iron ladder-some rungs are missing-and on the flat roof, which has a pitch-black hole in the center, he comes upon a filthy man squatting in the moonlight, pouring forth a vigorous stream of urine. This man confides to the law student that it is his profession to steal the gold teeth from the cadavers the Parsees bring, swaddled in white, to that tower. He makes several further gruesome remarks and then mentions that it has been fourteen nights since he purified himself with ox dung. He speaks with obvious anger about certain Gujarati horse thieves, "eaters of dog meat and lizard meat-men, in a word, as vile as you and I." The sky is growing light; there is a lowering circle of fat vultures in the air. The law student, exhausted, falls asleep; when he awakens, the sun IlOW high, the thief has disappeared. A couple of cigarettes from Trichinopolis have also disappeared, as have a few silver rupees. In the face of the menace that looms from the previous night, the law student decides to lose himself ill lndia. He reflects that he has shown himself capable of killing an idolater, y 't incapable of knowing with any certainty whether the Muslim possesses more of truth than the idolater does. The name Gujarat has remained with him, as has that of a malka-sansi (a woman of the caste of thieves) in Palanpur, a woman favored by the imprecations and hatred of the corpse-robber. The law student reasons that the wrath and hatred of a man so thoroughly despicable is the equivalent of a hymn of praise. He resolves, therefore, though with little hope, to find this woman. He performs his prayers, and then he sets out, with sure, slow steps, on the long path. That brings the reader to the end of the second chapter of the book.
It would be impossible to trace the adventures of the remainin g nineteen chapters. There is a dizzying puliulation of dramatis personce-not to mention a biography that seems to catalog every motion of the human spirit (from iniquity to mathematical speculation) and a pilgrimage that covers the vast geography of Hindustan. The story begun in Bombay continues in the lowlands of Palanpur, pauses for a night and a day at the stone gate of Bikanir, narrates the death of a blind astrologer in a cesspool in Benares, conspires in the multiform palace at Katmandu, prays and fornicates in the pestilential stench of the Machua bazaar in Calcutta, watches the day being born out of the sea from a scribe's stool in Madras, watches the evening decline into the sea from a balcony in the state of Travancor, gutters and dies in Hindapur, and closes its circle of leagues and years in Bombay again, a few steps from the garden of those "moon-coloured" hounds. The plot itself is this: A man (the unbelieving, fleeing law student we have met) falis among people of the lowest, vilest sort and accommodates himself to them, in a kind of contest of iniquity. Suddenly-with the miraculous shock of Crusoe when he sees that human footprint in the sand-the law student perceives some mitigation of the evil: a moment of tenderness, of exaltation, of silence, in one of the abominable men. "It was as though a more complex interlocutor had spoken." He knows that the wretch with whom he is conversing is incapable of that momentary decency; thus the law student hypothesizes that the vile man before him has reflected a friend, or the friend of a friend. Rethinking the problem, he comes to a mysterious conclusion: Somewhere in the world there is a man from whom this clarity, this brightness, emanates; somewhere in the world there is a man who is equal to this brightness. The law student resolves to devote his life to searching out that man.
Thus we begin to see the book's general scheme: The insatiable search for a soul by means of the delicate glimmerings or reflections this soul has left in others-at first, the faint trace of a smile or a word; toward the last, the varied and growing splendors of inteliigence, imagination, and goodness. The more closely the men interrogated by the law student have known AI-Mu'tasim, the greater is their portion of divinity, but the reader knows that they themselves are but mirrors. A technical mathematical formula is applicable here: Bahadur's heavily freighted novel is an ascending progression whose final term is the sensed or foreapprehended "man called Al-Mu'tasim." The person immediately preceding Al-Mu'tasim is a Persian bookseller of great courtesy and felicity; the man preceding the bookseller is a saint .... After all those years, the law student comes to a gallery "at the end of which there is a doorway and a tawdry curtain of many beads, and behind that, a glowing light." The law student claps his hands once, twice, and calls out for Al-Mu'tasim. A man's voice-the incredible voice of Al-Mu'tasim-bids the law student enter. The law student draws back the bead curtain and steps into the room. At that point, the novel ends. I believe I am correct in saying that if an author is to pull off such a plot, he is under two obligations: First, he must invent a variety of prophetic signs; second, he must not allow the hero prefigured by those signs to become a mere phantasm or convention. Bahadur meets the first obligation; I am not sure to what extent he meets the second. In other words: The unheard and unseen Al-Mu'tasim should impress us as being a real person, not some jumble of vapid superlatives. In the 1932 version of the novel, the supernatural notes are few and far between; "the man called Al-Mu'tasim" has his touch of symbolism, but he possesses idiosyncratic personal traits as well. Unfortunately, that commendable literary practice was not to be followed in the second edition. In the 1934 version-the edition I have before me even now-the novel sinks into allegory: Al-Mu'tasim is an emblem of God, and the detailed itineraries of the hero are somehow the progress of the soul in its ascent to mystical plenitude. There are distressing details: A black Jew from Cochin, describing Al-Mu'tasim, says that his skin is dark; a Christian says that he stands upon a tower with his arms outspread; a red lama recalls him as seated "like that image which I carved from yak ghee and worshipped in the monastery at Tashilhumpo." Those declarations are an attempt to suggest a single, unitary God who molds Himself to the dissimilarities of humankind. In my view, that notion is not particularly exciting. I cannot say the same for another idea, however: the idea that the Almighty is also in search of Someone, and that Someone, in search of a yet superior (or perhaps simply necessary, albeit equal) Someone, and so on, to the End-or better yet, the Endlessness-of Time. Or perhaps cyclically. The etymological meaning of "Al-Mu'tasim" (the name of that eighth Abbasid king who won eight battles, engendered eight sons and eight daughters, left eight thousand slaves, and reigned for a period of eight years, eight moons, and eight days) is "He who goes in quest of aid." In the 1932 version of the novel, the fact that the object of the pilgrimage was himself a pilgrim cleverly justified the difficulty of finding Al-Mu'tasim; in the 1934 edition, that fact leads to the extravagant theology I have described. Mir Bahadur Ali, as we have seen, is incapable of resisting that basest of art's temptations: the temptation to be a genius.
I reread what I have just written and I fear I have not made sufficiently explicit the virtues of this book. It has some quite civilized features; for example, that argument in Chapter XIX in which the law student (and the reader) sense that one of the participants in the debate is a friend of Al-Mu'tasim-the man does not rebut another man's sophisms "in order not to gloat at the other man's defeat."
It is generally understood that a modern-day book may honorably be based upon an older one, especially since, as Dr. Johnson observed, no man likes owing anything to his contemporaries. The repeated but irrelevant points of congruence between Joyce's Ulysses and Homer's Odyssey continue to attract (though I shall never understand why) the dazzled admiration of critics. The points of congruence between Bahadur's novel and FarId aI-dIn AWir's classic Conference of the Birds meet with the no less mysterious praise of London, and even of Allahabad and Calcutta. There are other debts, as well. One investigator has documented certain analogies between the first scene of the novel and Kipling's story "On the City Wall"; Bahadur acknowledges these echoes, but claims that it would be most unusual if two portraits of the tenth night of Muharram should not agree .... With greater justice, Eliot recalls that never once in the seventy cantos of Spenser's unfinished allegory The Faerie Queene does the heroine Gloriana appear-an omission for which Richard William Church had criticized the work. I myself, in all humility, would point out a distant, possible precursor: the Kabbalist Isaac Luria, who in Jerusalem, in the sixteenth century, revealed that the soul of an ancestor or teacher may enter into the soul of an unhappy or unfortunate man, to comfort or instruct him. That type of metempsychosis is called ibbur:
JIn the course of this article, I have referred to the Mantlq al-tafr, or Conference [perhaps "Parliament"] of the Birds, by the Persian mystic poet Farld aI-dIn Abi I:Iamid Muhammad ben Ibrahim (known as Attar, or "perfumer"), who was murdered by the soldiers under Tuluy, the son of Genghis Khan, when Nishapur was sacked. Perhaps I should summarize that poem. One of the splendid feathers of the distant King of the Birds, the Simurgh, falls into the center of China; other birds, weary with the present state of anarchy, resolve to find this king. They know that the name of their king means "thirty birds"; they know that his palace is in the Mountains of Kaf, the mountains that encircle the earth. The birds undertake the almost infinite adventure. They cross seven wadis or seven seas; the penultimate of these is called Vertigo; the last, Annihilation. Many of the pilgrims abandon the quest; others perish on the journey. At the end, thirty birds, purified by their travails, come to the mountain on which the Slmurgh lives, and they look upon their king at last: they see that they are the Slmurgh and that the Slmurgh is each, and all, of them. (Plotinus, too, in the Enneads [V, 8, 4], remarks upon a paradisal extension of the principle of identity: "Everything in the intelligible heavens is everywhere. Any thing is all things. The sun is all stars, and each star is all stars and the sun.") The Mantiq al-tair has been translated into French by Garcin de Tassy, into English by Edward FitzGerald; for this note I have consulted Richard Burton's 1001 Nights, Vol. X, and the Margaret Smith study entitled The Persian Mystics: Attar (1932).
The parallels between this poem and Mir Bahadur Ali's novel are not overdone. In Chapter XX, a few words attributed by a Persian bookseller to Al-Mu'tasim are perhaps an expansion of words spoken by the hero; that and other ambiguous similarities may signal the identity of the seeker and the sought; they may also signal that the sought has already influenced the seeker. Another chapter suggests that Al-Mu'tasim is the "Hindu" that the law student thinks he murdered.