Allen Ginsberg
| hide details 8:39 AM (10 hours ago) |
கவிஞனின் குரலிலேயே கவிதையைக் கேட்பது புல்லரிக்க வைக்கும் அனுபவமாக இருக்கிறது. முன்பின் அறிமுகமில்லாதிருந்தும் இதை அனுப்பி வைத்திருக்கும் நண்பருக்கு வந்தனங்கள்.
தாம் எழுதிய கவிதையை மனப்பாடமாகப் படிக்காமல் புத்தகத்தைப் பார்த்துப் படிப்பதைக் காண சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது. 1956 வீடியோ கிடைக்காமல் வெறும் ஆடியோவே கிடைத்திருப்பதால் அப்போதும் கின்ஸ்பர்க் மனப்பாடம் செய்திருக்கவில்லையோவென ஐயமாகவே உள்ளது.

http://web.reed.edu/reed_magazine/winter2008/features/the_beats/index.html