விமலாதித்த மாமல்லன்
02 July 2011
களை
வாய் வீச்சில்
தன்னை வாளென்று நம்பி
காற்றில் சுழன்ற
சவரக்கத்தி,
மொக்கை
என்பதற்கு சாட்சியாய்
மண்டிக் கிடக்கிறது தாடி.
Newer Post
Older Post
Home