குருஜி என்கிற குர்ஸியைத்
தாண்ட்றா ராமா தாண்டு என்று
குச்சியை எவன் ஆட்டினாலும்
எப்பிடியெல்லாம் குதிக்கவேண்டி இருக்கிறது.
***
எண்டர் தட்டாத வடிவம் விரும்பும் கவிப்புனிதர்களுக்காக வடிவபேதம்:
குருஜி என்கிற குர்ஸியைத் தக்கவைத்துக்கொள்ள, தாண்ட்றா ராமா தாண்டு என்று குச்சியை எவன் ஆட்டினாலும் எப்பிடியெல்லாம் குதிக்கவேண்டி இருக்கிறது.