(லலிதா ராம்) Ramachandran: ரஞ்சனி காயத்ரி மராட்டிய சகோதரிகள் எல்லாம் இல்லை
விமலாதித்த: அப்படியா:))) எனக்குத் தெரியாது:))) லோக்கல் மராட்டியோ
Ramachandran: பம்பாயில் வளர்ந்தவர்கள் தமிழ்தான்
விமலாதித்த: சரி சரி
Ramachandran: சென்னையில் ரொம்ப வருஷமா இருக்காங்க
விமலாதித்த: ராகவேந்திரா கோவிலுக்கு எதிரில் இருக்கும் கடைக்காரரின் பெண்களா? திருவல்லிக்கேணி
Ramachandran: அது தெரியலையே இந்த பக்தி பஜனையை ரொம்ப நாளா பண்றாங்க. இசையின் அடிபப்டை பக்தியெல்லாம் புல் ஷிட்
விமலாதித்த: :))))))))
Ramachandran: ராஜரத்தினம் பிள்ளை வாசிச்சதைக் கேட்டு “என்ன பாட்டுங்க”-னு கேட்டாராம் சிவ குருபர ஷண்முகநாதனே-னு வெச்சுக்க என்ன முழுகிப் போச்சுன்னாராம்
விமலாதித்த: எழுதுங்க ப்ளீஸ்
Ramachandran: yaar intah surEshkumaar inthirajith?
விமலாதித்த: மதுரையில் இருப்பவர். எழுத்தாளர். இசை ரசிகர்.
Ramachandran: :-) இசை ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொரு அனுபவம் என்னமோ பண்ணும், மனசைப் பிசையும், கண்ணை கலக்கும், ஆனா, அதுக்கு எல்லாம் அடிப்படை பக்தியா?
விமலாதித்த: அப்படிப் போடுங்க:)
Sent at 8:16 PM on Sunday
***
லலிதா ராம் http://carnaticmusicreview.wordpress.com