| hide details Oct 17 (5 days ago) |
Boss..
I'm a fan of urs. This is the reply of Jeyamohan to ur post about bicycle thieves. I'm in jemo group and received this mail. In case if u r publishing this mail, they will try to remove further people from the group, and I'll go out. But I want to be there for a while. So, pl don't disclose my name or this mail. Already they removed 200 people from the group after charu published a mail of jeyamohan about charu which jemo intended to be secret inside the group. (I didn't send that mail to charu. it was someone else). Now there are only 100 plus people. Hence, pl don't disclose this mail or me or my IP address (that's more imp, as my country will clearly tell them abt me). I mailed you this mail purely coz of his reply to u - but not in public. He should hv replied to u in public, rather than circulating secret mails about people. Thanx. I trust you. I'll be online only tomorrow.
from jeyamohan_ B jeyamohan.writer@gmail.com
reply-to solputhithu@googlegroups.com
to solputhithu@googlegroups.com
date Mon, Oct 17, 2011 at 1:22 AM
subject Re: ******
நேரடியாக சம்பந்தப்படாத ஒரு விஷயமென்றாலும் விவாதம் சம்பந்தமானது என்பதனால் எழுதுகிறேன். 1992ல் நான் சில நண்பர்களுடன் திருவண்ணாமலையில் ஒரு விடுதியறையில் பேசிக்கொண்டிருந்தேன். நடுவே கட்டிலில் கோணங்கி பள்ளி கொண்டிருந்தார். பேச்சு டிசிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் என்ற படம் பற்றி வந்தது.......................
..................இன்று ஒரு நண்பர் விமலாதித்த மாமல்லன் எழுதிய ஒரு பதிவைப்பற்றி சொல்லி சுட்டி அனுப்பியிருந்தார். என்னைப்பற்றியதென்றால் வாசித்திருக்கமாட்டேன். டிசிகா என்பதனால் வாசித்தேன். இந்தப்பின்னணி எதைப்பற்றியும் கவலைப்படாமல், விக்கிபீடியாவை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அசட்டு அம்பி மொழியில் ஒரு வசைமாரி.
நாலைந்து நாளாகியிருக்கும் என நினைக்கிறேன். ராமகிருஷ்ணன் ஏதேனும் பதில் சொல்வார் என நினைத்தேன். கம்மென்று இருக்கிறார். அந்த திமிர் என்னை விட கொஞ்சம் அதிகமோ என்ற எண்ணம் வந்ததும் சோர்ந்துவிட்டேன் :-) :-)
விமர்சனங்களை எழுத்தாளர்கள் அப்படி எதிர்கொள்வதுதான் நல்லதோ?
இந்தக் கடிதத்தை முழுவதும் படிக்க http://charuonline.com/blog/? p=2536
இந்தக் கடிதத்தை முழுவதும் படிக்க http://charuonline.com/blog/?
*****
நன்றி. கவலைப்படேல்.
*****
இப்போதுதான் படித்தேன். உங்கள் தளத்தையும். இதுவரை ஜெயமோகன் வட்டத்தில் இது கண்டுகொள்ளப்படவில்லை. அதாவது, அங்கு எந்த எதிர்வினையும் வரவில்லை. ஆனால், கட்டாயம் இதை அரங்கசாமி பார்த்திருப்பார் :-). நாளை, அங்கு இருக்கும் நூற்றி சொச்சம் மெம்பர்களில், ஜால்ராக்கள் பத்து பேரை விட்டுவிட்டு, பாக்கி அனைவரையும் தூக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் :-). எதுவாக இருந்தாலும், update செய்கிறேன். நன்றி.
இன்னொரு விஷயம். அங்கு நான் இருப்பதே, ஒரு covert operation தான். எனக்கு, அங்கே யாரைப்பற்றி என்ன ஓடுகிறது என்பது தெரியவேண்டும் என்றுதான் சேர்ந்தேன். விரைவில் நானே வெளியேறிவிடுவேன். அப்போது மேலும் பல விஷயங்களைப் பகிரங்கமாக்கலாம் என்று இருக்கிறேன். இதை உங்களிடம் இப்போதே சொல்லிவிடலாம் என்று நினைத்தேன்.
என் identityயை நீங்கள் கண்டுபிடிக்குமுன், நானே விரைவில் சொல்லிவிடுகிறேன் :-)
உங்கள் பணி உள்ளே தொடர வாழ்த்துக்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். தூக்கப்பட்டால் அப்போதும் தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் ஆனால் கடிதத்தை அப்படியே உங்கள் கருத்துக்களுடன் வெளியிட எண்ணம்.
தமிழுலகம் காணா தரிசிபோல் போடப்படும் வேடத்தின் பின்னால் உள்ள் உண்மை முகம் என்னவென்று உலகுக்குத் தெரிய வேண்டாமா?
குழுமத்தின் உள்ளே எஸ்.ரா எவ்வளவு கிண்டலடிக்கப் படுகிறார் என்று எனக்குத் தெரியும் ஆனால் தனக்கு எதிராக விமர்சிப்பவனை அடிக்கப் பயன்படும் எனில் எந்ததத் துரும்பையும் எடுக்கத் தயங்காதவர் ஜெயமோகன் என்பதையே இது காட்டுகிறது.
வாழ்த்துக்கள்.
Absolutely. எஸ். ரா வை அடிமேல் அடி அடிக்கிறார்கள். அவரது விவாதத் திரியில், கிட்டத்தட்ட நூறு மெயில்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அத்தனையுமே, அவர் ஒரு பல்ப் எழுத்தாளர்தான் . இலக்கியவாதி அல்ல என்பதுபோன்ற கருத்துகள். இதில், இன்னொரு வேடிக்கை என்னவெனில், ஜெயமோகனை விமர்சித்தே இன்னொரு திரி அங்கே உள்ளது. ஆனால் அதில் மிகக்கவனமாக, அவரைப்பற்றிய முக்கிய எதிர் விமரிசனங்களை யாரும் எழுதாமல், சும்மா மேலாக அவரை விமர்சிப்பதுபோல் நடித்து, அவரைத் துதிபாடுகின்றனர்.
வெகுசீக்கிரமே, 'சொல் பழசு ' என்று ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் ஜெயமோகன் வட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தப்போகிறேன். வேறு பெயரில்.
அந்த லின்க்கை உங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி
| hide details Oct 17 (5 days ago) |
*****
| hide details Oct 20 (2 days ago) |
இந்தப் பதிவு இந்த வடிவத்தில் வந்தாலும் கூட உங்களுக்குச் சிக்கலாகுமோ? படித்துவிட்டுச் சொல்லவும்.
*****
*****
| hide details Oct 20 (2 days ago) |
*****
| hide details Oct 20 (2 days ago) |
என் identityயை நீங்கள் கண்டுபிடிக்குமுன், நானே விரைவில் சொல்லிவிடுகிறேன் :-)
*****
| hide details Oct 21 (2 days ago) |
தமிழுலகம் காணா தரிசிபோல் போடப்படும் வேடத்தின் பின்னால் உள்ள் உண்மை முகம் என்னவென்று உலகுக்குத் தெரிய வேண்டாமா?
குழுமத்தின் உள்ளே எஸ்.ரா எவ்வளவு கிண்டலடிக்கப் படுகிறார் என்று எனக்குத் தெரியும் ஆனால் தனக்கு எதிராக விமர்சிப்பவனை அடிக்கப் பயன்படும் எனில் எந்ததத் துரும்பையும் எடுக்கத் தயங்காதவர் ஜெயமோகன் என்பதையே இது காட்டுகிறது.
வாழ்த்துக்கள்.
*****
| hide details Oct 21 (2 days ago) |
வெகுசீக்கிரமே, 'சொல் பழசு ' என்று ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் ஜெயமோகன் வட்ட ரகசியங்களை அம்பலப்படுத்தப்போகிறேன். வேறு பெயரில்.
அந்த லின்க்கை உங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி
*****
| hide details 12:39 PM (22 hours ago) |
http://charuonline.com/blog/? p=2536
இனி நீங்கள் அடித்து விளையாடலாம் தலைவரே.
சொல் பழசு விரைவில் - இன்றுக்குள் முடிந்தால் - வெளிவந்துவிடும்.
இனி நீங்கள் அடித்து விளையாடலாம் தலைவரே.
சொல் பழசு விரைவில் - இன்றுக்குள் முடிந்தால் - வெளிவந்துவிடும்.