இன்றைய தினத்தின் சிறந்தபடம் என்று இத்தாலியின் Habamus Papam என்றுதான் கூறவேண்டும்.
ஜெயேந்திர சங்கராச்சாரியார் தண்டத்தை வைத்துவிட்டு காஞ்சி மடத்திலிருந்து காணாமல் போனதைப் பற்றி நம்மூரில், சினிமா எடுப்பது கிடக்கட்டும், குறைந்தபட்சம் கதையாகவாவது எழுத முடியுமா?
ஈராக்கைப் பற்றி சங்கரராம சுப்ரமண்யமும் விக்ரமாதித்யனும் எழுதிய கவிதைக்கு வினவு கும்பல், விடியற்காலையில் அத்துமீறி வீடுபுகுந்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதுபோல, இந்துத்துவா கோஷ்டி காவிக்கொடியோடு அல்லவா படையெடுத்துவிடும். சும்மாயிருக்க முடியாத சுப்ரமண்ய சுவாமி மதம் பிடித்த தமது மனம் புண்பட்டுவிட்டதாய் உயர்நீதிமன்ற படியேறக்கூடும். கருத்துச் சுதந்திரம் அடுத்தவர் மனதைப் புண்படுத்த உத்தரவாதம் அல்ல என்று தீர்ப்புகளை எடுத்துப்பட்டியல் இடக்கூடும்.
ஈராக்கைப் பற்றி சங்கரராம சுப்ரமண்யமும் விக்ரமாதித்யனும் எழுதிய கவிதைக்கு வினவு கும்பல், விடியற்காலையில் அத்துமீறி வீடுபுகுந்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதுபோல, இந்துத்துவா கோஷ்டி காவிக்கொடியோடு அல்லவா படையெடுத்துவிடும். சும்மாயிருக்க முடியாத சுப்ரமண்ய சுவாமி மதம் பிடித்த தமது மனம் புண்பட்டுவிட்டதாய் உயர்நீதிமன்ற படியேறக்கூடும். கருத்துச் சுதந்திரம் அடுத்தவர் மனதைப் புண்படுத்த உத்தரவாதம் அல்ல என்று தீர்ப்புகளை எடுத்துப்பட்டியல் இடக்கூடும்.
கருத்துச் சுதந்திரத்தைக் கட்டிக் காக்கும் காரணத்திற்காக மட்டுமேகூட மேல்நாடு மேலை நாடு என்று, மேற்கத்திய நாடுகளை விளிப்பதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட போப்பாண்டவர் வாடிகன் பால்கனிக்கு வந்து மக்களை ஆசீர்வதிக்கப்போகும் தருணத்தில் ஓவென்று அலறி முகம்காட்ட மறுத்துவிடுகிறார். அவர் மனதைப் பக்குவத்திற்குக் கொண்டுவர அழைக்கப்ப்டும் மனோதத்துவர் (இயக்குநரே இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்)போப்பண்டவரிடம் உரையாடத் தொடங்குவதில் ஆரம்பிக்கும் பகடி படம் முடியும்வரை காட்சிகளாகவும் வசனங்களாகவும் பல பரிமாணங்களில் விரியத்தொடங்குகிறது.
Habemus Papam / Dir: Nanni Moretti / Italy /
Nanni Moretti deserves respect for keeping his hatchet away from this film about a troubled pope
Andrew Pulver
guardian.co.uk, Friday 13 May 2011 18.09 BST
Never one to shy away from controversy, Italian film-maker Nanni Moretti has followed The Caiman, his assault on Silvio Berlusconi, with a nervously anticipated examination of the holiest of holy cows, the papacy. Already released in Italy, Habemus Papam has provoked only the mildest tut-tutting from the Vatican, and it's not hard to see why: Moretti's conception of the Holy Father is a man weighed down by the immensity of his burden, who must reconcile human fears with spiritual responsibilities, and who is drawn equally to the life of the world and the life of the mind. To those, and to volleyball matches between fully-robed cardinals in the papal palace quadrangle.
Moretti's premise is enticing, almost brilliant. One pope dies, and the conclave to elect his successor settles on Cardinal Melville, played with perfect mournful sensitivity by 85-year-old Michel Piccoli. (Could the character name be a sly reference to the French director of Le Doulos, in which Piccoli appeared almost half a century ago?) Moretti pulls off a tremendous opening set-piece, in which the assembled cardinals cast their votes for one of their number, each and every one praying they don't get the nod, aware of the crushing effect that the pontificate would have on their lives.
It's at the very moment when the cry of "habemus papam" – "we have a pope" – goes up that Melville's self-doubt surges out of control; in a great howl of fear, he refuses to step out onto the balcony, and throws the papal selection process into limbo. The Vatican's officials – portrayed affectionately enough as nervous bumblers – call in a psychoanalyst (played by Moretti himself) to try and talk Melville round. Here Moretti delivers another brilliantly witty scene, in which his attempts to delve into Melville's psyche are hampered by doctrinal interventions from the earwigging cardinals.
It's at this point, though, that Moretti makes a structural decision that has far-reaching consequences for his film. We are all set for a King's-Speech style encounter between a great man and his teacher, whose relationship will define the other and provide both with an emotional journey. But Moretti has his pope suddenly scoot off into the big city, there to wander through the quotidian realities in a long dark night of the soul, in which he must wrestle with his doubts alone. Analyst Moretti is left behind in the Vatican, there to play cards with the cardinals and arrange the aforementioned volleyball tournament. With the two men apart, the film starts to meander, hopping between scenes with no particular connection, and thereby losing much of its narrative focus.
That's not to say much of what remains isn't valuable and funny. Moretti is a loose and entertaining presence as he tries to keep order in the cloisters, and Piccoli is always thoughtful and humane as his troubled soul pushes him from bakery to theatre to hotel. There's something of Christ among the people about him, especially in one particularly moving scene when he rehearses his doubts aloud on a crowded bus.
Moretti deserves respect for not simply taking a hatchet to the papal office; it's an easy target in the aftermath of the abuse scandals and most directors would be unable to resist. Habemus Papam wants to emphasise the human consequences of a great religious office, and in that it succeeds. But Moretti's narrative construction lets him, and his film, down. Habemus Papam could have been great, but it doesn't quite get there.