கால்பந்தாட்டக்காரர் சாக்ரடீஸுக்கு,நிர்மல் ஷேகர் எழுதியிருக்கும் அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். இப்படி எழுத நம்மூர் இலக்கிய பீடாதிபதிகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரிசையில் நிற்க வேண்டும்.
இந்து பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது என்கிற ஒரே காரணத்தால் இதைப் படிக்காமல் தவிர்த்தால் இழப்பு நமக்குதான்.
<“Life is not about quantity. It is about quality,” Socrates said over 30 years ago. By modern standards, he died young.
He drank his way to his grave, like so many other sportspersons. But the difference is, he was a wise man who did know exactly what he was doing. It was his hemlock.>