09 January 2012

பழைய ஜாடியும் புதிய முகமூடியும்


தித்த மாமல்லன்

விமலாதித்த மாமல்லன்'s profile photo
கெட்டவார்த்தை பேசறவன் எல்லாம் கெட்டவன் இல்லீங்க # பலபேருக்கு வயித்துல இருக்கற பல்லின் விஷம் வெளியில தெரியாது

  -  Comment  -  Hang out  -  Share

+2
  -  senshe senshe and 1 more

5 comments
mohamed sultan's profile photo
mohamed sultan  -  அவன் தப்பென்று உணர்வதால் வயிற்றுக்குள் ஒளித்து வைத்தான். இவன் தவறென்று தெரிந்தும் தெனாவெட்டாக வெளியில் காட்டிக் கொண்டு தன்னோடு, சுற்றுப் புறத்தையும் நாறடித்துக் கொண்டே திரிகிறானே. :(
8:46 AM   
விமலாதித்த மாமல்லன்'s profile photo
விமலாதித்த மாமல்லன்  -  @mohamed sultan நாறுதுன்னா இடத்தைவிட்டு நவுறலாமே.

கையில் எடுத்து மூக்கருகிலும் கொண்டுபோய் முகர்ந்தும் பார்த்து மூக்கிலும் ஈஷிக்கொள்வானேன்.

காமக்கதைகள் சுறுப்புறத்தை பன்னீர் தெளித்து கமகமவாக்குகின்றன போலும்.

வெட்டி மாயப் புறப்படுகையில் போர்முழக்கம் என்ன? அல்லாஹு அக்பர். போடுகிற சண்டை யாருக்காக? ஆனால் சமரில் வெற்றி யாருக்காக என்று கூக்குரல். முரண் புரியும் விரிவாக விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
Collapse this comment
9:47 AM  -  Edit   
mohamed sultan's profile photo
mohamed sultan  -  //நாறுதுன்னா இடத்தைவிட்டு நவுறலாமே.//
இது சரியானதுதான்.

தெருவிலுள்ள அசிங்கத்தை சுத்தப்படுத்த நினைத்தால் மீண்டும் அசிங்கப்டுத்த அவனுக்கு கொண்டாட்டமாகிவிடும் என்று யாரோ சொன்னார்கள்.

நானில்லை இங்கினி.
நன்றி.
10:01 AM   
விமலாதித்த மாமல்லன்'s profile photo
விமலாதித்த மாமல்லன்  -  நாட்டை சுத்தபடுத்தவந்த நாயகரே நல்லது. முகத்திரைப் பிரச்சாரத்திலேயே முழுநேரமும் ஈடுபட்டு, இறை ஸ்தாபித்தலையே மூச்சாய்க் கொள்ளவும் - மூக்கை எங்கும் நுழைக்காமல் மூடிக்கொண்டு.
10:06 AM  -  Edit   
mohamed sultan's profile photo
mohamed sultan  -  //முகத்திரைப் பிரச்சாரத்திலேயே முழுநேரமும் ஈடுபட்டு, இறை ஸ்தாபித்தலையே மூச்சாய்க் கொள்ளவும்.//
நினைவு படுத்தியமைக்காக மிக்க நன்றி
10:18 AM