15 August 2013

இடிச்ச புளி போடும் ஆரவாரப் புலி வேசம்

http://www.facebook.com/vmaamallan/posts/566667313396479

புலிகளின் ’பொற்கால’ ஆட்சி நடந்தபோதும் கனடாவிலும் இந்தியாவிலும் சொகுசாக வாழ்ந்துவிட்டு, ’புலி ஈழம்’ இந்திய அரசின் நிலைப்பாட்டால் போச்சே எனப் புலம்பித்திரியும் தமிழ்நதி இந்திய சுதந்திர தினத்தை துக்கதினம் என்று சூசகமாகச் சொல்லி முறுவலிப்பதும் அதற்குச் சில இந்திய நாய்கள் போய் இளித்துக்கொண்டு நிற்பதும் மகா கேவலம் # இங்கு நடப்பது பிரபாகரனின் ஆட்சியாக இருந்தால், இந்த சொங்கி மயிராண்டிகள் அத்துனைபேரும் இந்நேரம் தனித்தனி மின்சாரக் கம்பங்களில் ’துரோகி’ அட்டையுடன் தொங்கிக்கொண்டிருப்பார்கள்!
Like ·  · Unfollow Post ·  · Promote
  • Tamilnathy Rajarajan இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது அதன் 
    • Tamilnathy Rajarajan இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது அதன் ஆக்கிரமிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. அப்போது நான் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. உங்கள் சுதந்திரத்தை நீங்கள்தான் மெச்சிக்கொள்ளவேண்டும். தண்டகாரண்யத்திலும் காஷ்மீரிலும் கேட்டால் சொல்வார்கள் சுதந்திரத்தைப் பற்றி.
      4 hours ago · Like · 7
    • விமலாதித்த மாமல்லன் Tamilnathy Rajarajan IPKF வெளியேறியபின் ஈழ மண்ணில் திரும்பச் சென்று வாழவிடாது உங்களைத் தடுத்தது யார் பிரபாவா?
      3 hours ago via mobile · Like · 3
    • Tamilnathy Rajarajan விமலாதித்த மாமல்லன் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி முற்றும் அறிந்ததாகக் காட்டிக்கொள்ளும் உங்கள் மேதாவித்தனத்தை மெச்சுகிறேன். IPKF வெளியேறிய பிறகும் அதன்பிறகு 2003இலிருந்து தொடர்ச்சியாகவும் நான் அங்குதான் வாழ்ந்துவந்தேன். அது உங்களுக்குத் தெரியாதென்றால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
      3 hours ago · Like · 9
    • Tamilnathy Rajarajan 'எங்கள் போரை நீங்களே நடாத்திக்கொடுத்தீர்கள்'என்று கோத்தபாயவே முழங்கியபிறகு நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்?
      3 hours ago · Like · 9
    • Tamilnathy Rajarajan கொக்குவில் பிரம்படி ஒழுங்கையில் உயிருள்ள மனிதர்கள் மீது கவசவாகனங்களைச் செலுத்தி எலும்பும் தசையும் பீறிட அவர்கள் கொன்றபோதும் நான் அங்குதான் இருந்தேன். தெருவில் பிணங்கள் நாறிக் கிடந்தபோது, அவற்றை நாய்கள் இழுத்துக் குதறியபோது நான் அங்குதான் இருந்தேன். எனது பக்கத்து வீட்டிலிருந்து 'எங்களைக் காப்பாற்ற ஒருத்தரும் இல்லையா?"என்று பெண்கள் கதறியழுதபோது, உங்கள் இந்தியச் சிப்பாய்கள் குடித்துவிட்டு பாலியல் வன்புணர்வு செய்தபோது நான் அங்குதானிருந்தேன்.
      3 hours ago · Like · 12
    • Tamilnathy Rajarajan எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. நான் ஈழத்தில் சொகுசாக வாழ்ந்தாலென்ன, கனடாவில் சொகுசாக வாழ்ந்தாலென்ன, இந்தியாவில் சொகுசாக வாழ்ந்தாலென்ன... அரசியல் என்று கதைக்கப் புகுந்தாலே உடனே 'சொகுசை'ப் பற்றிக் கதைக்கிறார்கள். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேச எவருக்கும் தகுதியில்லை. நான் யாருடைய பணத்திலும் வாழவும் இல்லை.
      3 hours ago · Like · 8
    • விமலாதித்த மாமல்லன் Tamilnathy Rajarajan IPKF வெளியேறியது மார்ச் 1990ல். அதன் பிறகு மார்ச் 2003லிருந்து தொடர்ச்சியாக வசிக்கிறீர்களா? :)))

      கண்டாவிலும் இந்தியாவிலுமாக (திருவான்மியூர் வாடகை வீடு, ஹேமக் போட்டோ) வசிப்பதாக நீங்களே எழுதிக்கொண்டதுதான் உங்கள் தனி வாழ்வு பற்றிய என
      ் பொது அறிவு.

      உங்களது வாழ்கள சரிதத்தை மாதக் கணக்கில் அட்டவணை போட்டு மனசாட்சிக்குக் காட்டிக்கொள்ளுங்கள். அதிகம் வசித்தது எங்கென்று அது சொல்லும். 

      நீங்களே இவ்வளவு ஈழ காபரா காட்டினால், எல்லாக்காலன்களிலும் இலங்கையிலேயே வசிக்கும் லட்சக்கணக்கானோர் எவ்வளவு கேபரே ஆடிக்காட்ட வேண்டும்? அவர்கள் ஏன் உங்கள் அளவுக்கு தாண்டிக்குதிக்காமல் இருக்கிறார்கள்?
      3 hours ago via mobile · Like · 3
    • Tamilnathy Rajarajan விமலாதித்த மாமல்லன் நான் இத்தனை இத்தனை மாதம் அங்கு வாழ்ந்தேன் இத்தனை இத்தனை மாதம் எங்கு வாழ்ந்தேன் என்று உங்களுக்குக் கணக்குக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. நான் மூன்று இடங்களிலும் மாறி மாறி வாழ்ந்தேன் என்பதுதான் உண்மை. நாட்டில் வாழ்ந்திருந்தால்தான் அந்த நாட்டுக்காகக் கதைக்கவேண்டும் என்பதெல்லாம் அடிமுட்டாள்த்தனம்.

      ஒரு நாட்டில் வசித்தால்தான் தனது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பேசவேண்டும், அவருக்குத்தான் தகுதி உண்டு என்ற அறிவை என்னவென்பது? அப்படியானால், எட்வர்ட் செய்த்தும் மஹ்மூத் தார்வீசும் பாலஸ்தீனியர்களுக்காகப் பேசக்கூடாது. சுபையிர் ஐதிர் குர்திஷ்களுக்காகப் பேசக்கூடாது. டென்சின் ட்சு+ண்டு (கவிஞர்) திபெத்தியர்களுக்காகப் பேசத் தகுதியற்றவரில்லை.

      'காபரே'ஆடிக் காட்டுவது. எப்பேர்ப்பட்ட எழுத்தாரையா நீங்கள்! வாழ்க! அதை நீங்களும் ஆடிக் காட்டலாம்.
      3 hours ago · Like · 2
    • விமலாதித்த மாமல்லன் Tamilnathy Rajarajan <'எங்கள் போரை நீங்களே நடாத்திக்கொடுத்தீர்கள்'என்று கோத்தபாயவே முழங்கியபிறகு நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்?>

      கெரில்லா ராணுவ ’ஆட்சிக்காரர்கள்’ விமானம் விடும் அளவுக்கு ’வளர்வதை’ பூச்சாண்டி காட்டுவதை உலகில் எந்த அண்டை நாடு சகிக்க
      ும்? மெட்ராஸ் ஐ வந்து சொட்டு மருந்து விட்டுக்கொண்டு ஹாலில் படுத்துக்கிடந்த நூற்றுக்கணக்கான சக ஈழப் போராளிப் பொடியன்களை ஈவிரக்கமின்றி அழித்தொழித்த புலி ஆதரவாளர்கள் இதைப் பேசுவதுதான் வேடிக்கை
      2 hours ago via mobile · Like · 3
    • Tamilnathy Rajarajan விமலாதித்த மாமல்லன் இந்த மெட்ராஸ் ஐ சொட்டு விவகாரமெல்லாம், உங்கள் ஈழ எதிர்ப்பெல்லாம் ஏற்கெனவே உங்கள் இணையத்தளத்தில் படித்ததுதான். அண்டை நாடு சகிக்கமுடியாமல்தான் அழித்துவிட்டதே...! அழித்த நாட்டின் சுதந்திர தினத்தை நாங்கள் துக்கதினமென்பது எங்கள் உரிமை. நான் என்ன பேசலாம், பேசக்கூடாதென்பதை நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
      2 hours ago · Like · 3
    • விமலாதித்த மாமல்லன் Tamilnathy Rajarajan ஈழ மக்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்ளாது எந்த பாதிப்புக்கும் ஆட்படாமல் அயல் நாட்டில் வாழ்வதே ’சொகுசுதான்’
      2 hours ago via mobile · Like · 2
    • Tamilnathy Rajarajan விமலாதித்த மாமல்லன் பசி, இடப்பெயர்வு, இழப்பு, மனவுளைச்சல் எல்லாக் கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டுத்தான் வெளியேறினோம். உலகெங்கிலும் போர் நடந்த இடங்களிலிருந்தெல்லாம் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பியோடிய பல கோடிச் சனங்கள் குற்றவாளிகள் எனில் நானும் குற்றவாளிதான். யூதர்களும், ருவாண்டாவில் வாழ்ந்தவர்களும், குர்திஷ்களும், பாலஸ்தீனியர்களும் தாய்நாட்டில் வாழமுடியாமல் தப்பியோடிய அத்தனை பேரும் சொகுசான வாழ்வு வாழவே வெளியேறினார்கள். நீங்கள் கொஞ்சம் அரசியல் படிக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
      2 hours ago · Like · 2
    • Tamilnathy Rajarajan Vallavan Udayaraj இப்போது இங்கு இரவு மூன்று மணியாகிறது. இந்தப் பெரிய மனிதர் 'காபரே'ஆடுகிறார் என்று பேசியதிலிருந்து தனிப்பட்ட தாக்குதல் செய்வாரோ என்று அச்சமாக இருக்கிறது. கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். ஏதாவது எதிர்வினை வந்திருந்தால் விடிந்ததும் வந்து எதிர்கொள்கிறேன். புனைவுகளிலிருந்து ஈழ வரலாற்றை அறிந்துகொண்டால் இப்படித்தான்.
      2 hours ago · Edited · Like · 2
    • Tamilnathy Rajarajan அதுவரையில் இந்தப் பதிவு....

      http://tamilnathy.blogspot.ca/2012/05/blog-post_17.html
      tamilnathy.blogspot.com
      முன்னொருபோதில்:ஈழம் பிறிதோர் காலம்:தமிழ்நாடு தற்போது கனடா
    • Tamilnathy Rajarajan Vallavan Udayaraj நன்றி தோழர். இத்தகையோர் 'நீ எங்கேர்ந்தே..? நீ என்ன பண்ணே? காபரே ஆடாத...'இந்த மாதிரி தனிப்பட்ட விசயங்களைக் கிளறாமல், என்ன பேசுகிறோமோ அதனுள் நின்று பேசினார்களெனில் நன்றாக இருக்கும். வணக்கம்.
      2 hours ago · Like · 3
    • விமலாதித்த மாமல்லன் வெத்து புலி வேச சீன் போட, உலக எழுத்தாளர்கள் சிந்தையாளர்களெல்லாம் மேக்கப் அயிட்டங்களா தமிழ்நதி மேடம்?
      2 hours ago via mobile · Like · 2
    • Tamilnathy Rajarajan விமலாதித்த மாமல்லன் ஓரளவுக்கு அறியப்பட்ட எழுத்தாளர் என்ற மரியாதையினால்தான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் ஒரு தரந்தாழ்ந்த மனிதர் என்பதைக் காட்டிவிட்டீர்கள்.

      அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதபோது 'மேக்கப் அயிட்டம்'என்கிறீர்கள். வெற்று தேசபக்தியைக் கொண்டாடும் உங்களையும் 'அயிட்டம்'என்று அழைப்பதில் எனக்கும் இப்போது தயக்கமில்லை.
      2 hours ago · Like · 2
    • Tamilnathy Rajarajan அமைதி காக்கிறோம் என்று போன நிலங்களில் இருந்த பெண்களைப் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய இராணுவத்தைக் கொண்டாடும் தங்களைப் போன்றவர்கள், அடுத்தவர் வீட்டுப் பெண்களை 'அயிட்டம்'என்று அழைப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.
    • Tamilnathy Rajarajan இந்திய தேசபக்தி என்ன செய்யுமென்றால், உண்மையைப் பேசுபவர்களை block செய்யும். என்னவொரு வீரம்! தோழர் Vallavan Udayaraj ஐ திருவாளர் விமலாதித்த மாமல்லன் block செய்துவிட்டார். மெச்சுகிறேன்.
    • Tamilnathy Rajarajan இந்தப் பதிவை நாளை எனது வலைத்தளத்தில் ஏற்றுகிறேன். உங்கள் நாகரிகத்தை மற்றவர்களும் அறிந்துகொள்ளட்டும். 'காபரே', 'அயிட்டம்'என்று பேசுகிற உங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறட்டும். அழிக்கலாமென்று நினைக்கவேண்டாம். screen shot எடுத்தாயிற்று.
      about an hour ago · Edited · Like · 2
    • விமலாதித்த மாமல்லன் தமிழ்நதி! திரிப்பு டகால்டி வேலைகளை வேறு எங்காவது வைத்துக்கொள்ளவும்

      தமிழ்நதியைக் குறிப்பிட்டது ’காபரா’ காட்டுவதாக, ஆனால் அவரை கேபரே ஆடியதாகக் கூறினேன் என திரித்துவிட்டார்

      மேக்கப் அயிட்டங்கள் என்றது, உலக எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும். அவரை ’அய்
      ட்டம்’ என்றதாகத் திரித்து விட்டார்

      அடுத்து என்ன 66 A புகார்தான் பாக்கி. ஆனால் அதற்கு இழிந்த இந்தியாவைத்தான் அணுகியாக வேண்டும் பாவம்.

      IPKF அனுப்பப்பட்டதில் எனக்கு உடன்பாடு என்று எங்கு சொன்னேன்? அனுப்பும் முன் ராஜீவ் என்னைக் கேட்டிருந்தால், வீண்பழி வந்து சேரும் வேண்டாம் என்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் அன்றைய தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவு ராணுவத்தை அனுப்புவதற்குதான் இருந்தது. இந்து நாளேடு ஆதரவாய் தலையங்கம் எழுதியதாய் நினைவு.

      திரிகோணமலையில் அமெரிக்க தளம் வர இருந்ததற்கு எதிர் காய் நகர்த்தல்தான் இந்திய அமைதிப்படை என்பதே உண்மை.

      உலக நாடுகளின் செஸ் விளையாட்டு, எழுத்தாளர்களின் செக்ஸ் விளையாட்டுகள் போன்றவையல்ல. அவை ஃபேஸ்புக் சில்லுண்டிக் கூச்சல்களுக்கு அப்பாற்பட்டவை. உலக அரசியலில் முக்கியம் அரசியல்தான் மனிதர்கள் இல்லை.

      புலிகளின் கொடூர அழித்தொழிப்பை மெட்ராஸ் ஐ ஏற்கெனவே படித்ததுதான் எவ்வளவு சுலபமாய் கடந்து செல்கிறார் # மூட பக்தி

      சுயசரித நாவலுக்கான காப்புரிமை ஆசிரியரிடம்தான் உள்ளது. அவதூறு வழக்கு போடுவதாக இருந்தால் தம் மீதே போட்டுக்கொள்ள வேண்டியதுதான்

      இதனால்தான் பெரியவர்கள் எச்சரித்தார்கள் போலும் ’பொம்பளையோட பேசாதே காதறுந்து போகும்’ என்று.

      என் தரம் ஒருபோதும் தாழாது உங்களது தாழாத பட்சத்தில் என்று சிரம் தாழாது சொல்லிக் கொள்கிறேன்.
      about an hour ago via mobile · Like · 3