28 December 2013

அறத்தின் அற்பமுகம்


லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு அதிகாரியை சிபிஐ கைது செய்தது என்கிற தலைப்புடன் இந்தப் படத்தைப் பார்க்கும் எவருக்கும் உடனடியாகத் தோன்றக்கூடியது என்னவாக இருக்கும்? பார்ரா, கத்தை நோட்டுடன் கையும் களவுமாய் பிடிபட்டு இருக்கிறார்.

21 December 2013

எழவு! என்னய்யா தமிழ் எழுதறானுங்க!

பன்மைல தொடங்கி ஒருமைல முடியற சொற்றொடர் எழுதற இணைய முட்டாக்கூதிலாம்கூட, பெரிய புடுங்கியாட்டம், குமாஸ்தான்னா இளக்காரமா கமெண்ட் அடிப்பான். ஆனா குமாஸ்தாவுக்குக் குடுக்கற பயிற்சியை சும்மானாச்சுக்கும் பொறட்டிப்பாத்தாக்கூட இவன்கிட்டேந்து தமிழ் தப்பிச்சிடும்.

ஆசான்!

தலித் மக்களின் அழிவு பற்றி நாவல் எழுதிவிட்டதாக புரொமோட் செய்துகொள்கிறாயே, நவம்பர் 2012ல் தர்மபுரி கலவரம் நடந்தபோது மூடிக்கொண்டுதானே இருந்தாய் என்று கேட்டால்,