பன்மைல தொடங்கி ஒருமைல முடியற சொற்றொடர் எழுதற இணைய முட்டாக்கூதிலாம்கூட, பெரிய புடுங்கியாட்டம், குமாஸ்தான்னா இளக்காரமா கமெண்ட் அடிப்பான். ஆனா குமாஸ்தாவுக்குக் குடுக்கற பயிற்சியை சும்மானாச்சுக்கும் பொறட்டிப்பாத்தாக்கூட இவன்கிட்டேந்து தமிழ் தப்பிச்சிடும்.
IMPORTANT POINTS FOR DRAFTING:
A draft should
carry the exact message sought to be conveyed.
be clear, concise and Incapable of misconstruction
be lucid, brief and complete
result in the desired response from the recipient
be divided into paragraphs, according to the logical sequence of ideas expressed. have coherence of flow of ideas
contain reference to previous correspondence, if any.
DRAFTING SKILLS
Commands
Identify - SENDER
Adopt - RIGHT FORM
Visualize - RESPONSE
Express - CLARITY, CONSISTENCY UNIFORMITY
Avoid - REDUNDANCY, VERBOSITY CIRCUMLOCUTION, REPETITION
Summaries - COMPLEX & LENGTHY
****
4. EXERCISE ON LANGUAGE- EDIT YOUR WRITING
REMOVE DEADWOOD
More often than not, deadwood is noticed in our notes and drafts that we put up. Note that it is not there in everyday English -rather it is very much there nor is it grammatically wrong. Consider the following-sentence:
"The reason the attendance figure today is so low is due to the fact that the DTC has followed the policy of keeping the buses off road to avoid confrontation with the agitating students".
Can you spot the deadwood? Here it is:
The reason (omit)
Figure (omit)
Due to the fact that (because)
Followed the policy of keeping (kept)
The sentence should, therefore, appear as:
"The attendance, today, is low because the DTC has kept the buses off road to avoid confrontation with the agitating students"
Similarly, it is commonly seen that we write, "find enclosed herewith", whereas either "find enclosed" or "find herewith" should be sufficient. Hence the need to edit our writing. Our purpose is not necessarily to achieve brevity; it is to help our readers by removing deadwood that they have to hurdle over.
http://bit.ly/JSyhhl
பேஸ்புக்குல கமெண்ட் போடறவன்களுக்குக்கூட என்ன சொல்லவறோம்கற தெளிவே கிடையாது. சொல்ல நினைச்சதை சரியாதான் சொல்லியிருக்கோமானு சரிபார்க்கிற பொறுப்புணர்வு கிடையாது. வாக்கியம் கைக்குள்ள வரத்துக்குள்ளவே இவர்தான் புழுத்தியாட்டாம் ஸ்டேட்டஸ்ங்கற பேர்ல எழுத்தை ஆள ஆரம்பிச்சுடறாரே.
பத்திரிகையாளன்னு சொல்லிக்கிறவன்லாம்கூட இண்ட்டர்நெட்டுனு வரும்போது பன்னி மேயறாப்புல எழுதறதைப் பார்க்கநேரும்போது இந்தக் கண்றாவியையெல்லாம் பாக்காம வெறும் குமாஸ்தாவாவே இருந்துட்டிருக்கக்கூடாதானு தோணுது.
இதுமேரியே எழுதிகிட்டு இருங்க, ஓத்தா மசுர்ல தமிழ் வாழும்.