புத்தகத்தில் இருக்கும் 30 கதைகளும் ஒட்டுமொத்தமாய் PDFஆக வெளியிடப்பட்டதால், பதிப்பாளரால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, 16.01.2014 அன்று, மனுஷ்ய புத்திரனிடமிருந்து, மீட்டெடுக்கப்பட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள், 2014 புத்தகக் கண்காட்சியில் விற்பனையான விபரம் கடைவாரியாகப் பின்வருமாறு:
28 January 2014
20 January 2014
கட்டாயத்துக்கு கனவான்
வேலையாய் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தோம். கார் பத்தடி நகர்ந்ததும் கண்ணயர்ந்து விடுவது என் வழக்கம். நோக்கியா போன் பாண்ட் பாக்கெட்டுக்குள்ளிருந்து ஒலித்தது. தட்டுத் தடுமாறி வெளியில் எடுத்தேன்.
15 January 2014
எவனுக்கும் வெட்கமில்லை!
கரூர் மாவட்ட துணை நூலகத்துக்கே விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகம் சென்றடந்துள்ளது என்றால், அந்த வருடத்து அரசு ஆணையே 600க்கு மேல் இருக்கக்கூடும் என்பது என் கணிப்பு.
13 January 2014
07 January 2014
சத்ரபதி PDF வெளியீடு
சத்ரபதி வெளியீடு என்ற பெயரிலான என் பதிப்பகத்தின் மூலம் அறியாத முகங்கள் என்கிற 11 கதைகள் கொண்ட என் முதல் சிறுகதைத் தொகுப்பை 1983 டிசம்பரில் 8/- ரூபாய் விலை வைத்து 1200 பிரதிகள் வெளியிட்டேன். 600 பிரதிகள் நூலகத்துக்குப் போக, 90களுக்குள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
05 January 2014
சுயத்தைக் கண்டடையும் முயற்சியில் ஓர் ஆய்வாளன்
30வயதுக்காரர்கள் இருக்க வேண்டிய இடத்துக்கு 30 வருடம் சர்வீசை முடித்தவன் வந்திருப்பது முரண். ஆனால், அதுவே இதை எழுதும் வாய்ப்புக்கான சிறப்புத் தகுதியாய் அமைந்துவிட்டது. Excise Preventiveவை எட்டிப் பார்க்கவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று, இன்ஸ்பெக்டராகி 13 வருடங்களாய் ஏங்கியவனுக்குக் கமர்ஷியல் நார்க்காடிக்ஸ் கடத்தல் என்று பல களங்களில் இயங்க வாய்ப்பு கிடைத்திருப்பது அளப்பரிய அதிருஷ்டம்.
Subscribe to:
Posts (Atom)