08 February 2014

லட்சங்களும் லட்சியங்களும்

<ஒரு கண்டெய்னருக்கு ரெண்டாயிரம்னு வாங்கின ஆளெல்லாம் நான் புழலுக்குப் போகணும்னு சாபம் விட்டா பலிக்குமா என்ன?>

சாபம் இல்லை நிச்சயம் ஒரு நாள் நடக்கப்போகும் எம்.பி பேனல் முடிவெடுத்த சட்ட நிதர்சனம்.

இனி இவனால் உருப்படியாக எதுவுமே எழுத முடியாது என்று சும்மா சும்மா சாபம் விடும் பருப்புப் பொடிகள் நீயும் சிவராமனுமா இல்லை நானா? 

அப்பறம் என்ன மயித்துக்கு பார்வை கதைக்கு விளக்க மயிறு சொல்லப்போறே. குறுஜி ஸ்தானத்தைத் தக்க வெச்சுக்கவா இல்லை ஸ்தானத்துல தக்கைய வெச்சுக்கவா?

ஹாஷ்டேக் போல 1500 என்று எத்துனை ட்விட்டுகள் போட்டுக் கலைத்தார் எலும்பில்லா குறுஜி? இப்போது என்ன அகவிலைப்படி 500ஐ ஏற்றிப்போட்டு 2000மாக ஆக்கிவிட்டாரா? ஒரு பொய்யை எத்துனைமுறை சொல்வதாக இருந்தாலும் பொருந்தச் சொல்லப் பழகு - நைஸா அவளோட பாவடைய கொஞ்சமா தூக்கி அவ தொடைய தொட்டதைப்போல - அதீதா! 

<ஒரு செண்ட்ரல் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் கைல எவ்ளோ சம்பளம் வாங்குவாங்க? 30 - 35 ஆயிரம்? >\

GPFல்மட்டுமே மாசம் பத்தாயிரம் போடுகிறேன். இது என்ன உங்கூட்டு கணக்குலையாலே ஏறுது?இன்கம்டாஸ் மாதாதாமாதம் இரண்டாயிரம் கட்டுகிறேன். அது என்ன உன் இன்கம் டாக்ஸ்லையாலே கழியிது? என்னுடைய பே ஸ்லிப்பையே நெட்ல போட்டவன் நான். உன் பார்ட்னர்ஷிப் நிறுவன பேலன்ஸ் ஷீட்டை சுருட்டி பத்திரமாக கக்கத்தில் வைத்துக்கொள்வது உனக்கு நல்லது.

21 வயதுகூட முழுமையடையாமல் 08/03/1982ல் வேலைக்குச் சேர்ந்தவனின் 25 வருட செர்வீஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா? எதிர்வரும் மார்ச்சில் 32 வருட சர்வீஸ் முடிந்துவிடும். பப்பு அன்னம் சாப்பிடும் பப்பா என்று நினைத்தாயோடா பட்டி!

<அப்புறம் எப்படி ..... ஹோம் தியேட்டர்>

24/04/2000த்தில்தான் இன்ஸ்பெக்டர். ஆனால், குமாஸ்தாவாக இருக்கையிலேயே GPF லோனே கொடுக்காத கே.சி.சிங் கமிஷ்னரிடம் சேங்ஷன் வாங்கிக் காட்டுகிறேன் என சவால் விட்டு, அவரால் மறுப்பேதும் சொல்ல முடியாதபடி, புத்ரகாமேஷ்டி யாகம் செய்யப்போவதாய் ரிலிஜியஸ் செரிமனி எனக் காரணம் காட்டி சொந்தப் பணத்தைக் கடனாய் வாங்கி 1998லேயே Boseம் LDயும் வாங்கியவன்.  

<அப்புறம் எப்படி சொந்த ஃபிளாட்>

முகமும் நகமும் Thursday, March 1, 2012 http://www.maamallan.com/2012/03/blog-post.html

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் மட்டுமன்றி எதை வேண்டுமானாலும் கொடுத்துப் பிழைத்துக் கொழிக்கும் இந்த மானக்கெட்ட ஜந்துவுக்கு GPFல் வீட்டுக்காக பார்ட் ஃபைனல் எடுப்பதென்றால் என்ன. அதற்கான கெடுபிடிகள் என்ன என்று ஏதாவது தெரியுமா? 

வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை ப்ரீகுளோஸ் செய்ய எந்தத் தொகையைக் கட்டினாலும் சில வங்கிகளில் மாதாமாத தவணை பிடிக்கப்படுவதிலிருந்து விலக்கு உண்டு என்பதாவது இந்த பிரகஸ்பதிக்குத் தெரியுமா? ஒவ்வொரு ப்ரீகுளோஷரையும் அரசு அதிகாரி அலுவலகத்துக்குத் தெரிவித்தாக வேண்டும் என்பதாவது இந்தப் பன்னாடைக்குத் தெரியுமா? ஆறாவது பே கமிஷனில் எவ்வளவு அரியர்ஸ் வந்தது எவ்வெப்போதெல்லாம் பகுதி பகுதியாய் வந்தது என்பதும் 5500 பேசிக் பே 6500ஆக ஆனதன் அரியராக வந்தது எவ்வளவு என்று தெரியுமா? அவ்வளவையும் ஒரு பைசா கூட வீணாக்காமல் வீட்டுக் கடனுக்குக் கட்டியதையும் அதை உடனக்குடன் அலுவலகத்துக்குத் தெரிவித்ததையும் இந்தப் பரதேசி அறியுமா?

ஒற்றைக்கொற்றையாய் பிறந்து, ஒருத்தியை மணமுடித்து, ஸ்கூல் ஃபீசோ காலேஜ் ஃபீஸோ கட்டியாக வேண்டும் என்கிற நிர்பந்தமில்லாத, குடிக்காமல் சிகரெட் பிடிக்காமல் சந்தோஷமாக வாழும் அரசு ஊழியனான குடும்பஸ்தன், செலவழிக்கும் மனமிருந்தால் என்ன பொருளைத்தான் வாங்கவோ அல்லது வைத்துக்கொள்ளவோ முடியாது? ஐபேடும் ஐஃபோனும் நைக் ஷூவும் பெரிய மயிராடா குடிகார ஐயிரே? உனக்குக் கற்பனைதான் கொஞ்சம் கணக்குபோடவுமா பஞ்சம்? தொழில் செழிக்க, கூட்டிக்கொடுப்பதிலேயே கண்ணும்கருத்துமாய் இருந்தால் அடுத்தவனுக்கு வளப்பம் எப்படி என்று இப்படிக் குருட்டாம்ப் போக்காய்தான் கேட்கத்தோன்றும். குறிப்பாய்க் கேள் குறி பார்த்து அடி.

<மனுஷ்ய புத்திரனிடம் முதலில் ஏதோ உதவி கேட்டுத்தான் சென்றேன், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை என்று எழுதியிருந்தாரே>

எழுதிக் கலைக்கும் என்பிலா புழுவே முதலில் இதை எழுதவே ஒருவனுக்கு ஆண்மையும் தன்னம்பிக்கையும் தைரியமும் நேர்மையும் வேண்டும். அலுவலகங்களுக்கல்ல இணையத்தில்கூட மொட்டைக் கடுதாசி போடாதவன் நான்.

<என்ன உதவியாயிருக்கும்? மனுஷ் எப்போது செண்ட்ரல் எக்ஸைஸ் கமிஷனரானார்? அவரிடம் இவர் போய் ஏன் உதவி கேட்க வேண்டும்?>

2010ல் மனுஷ்ய புத்திரனைப் பார்க்கப்போனது என்ன பெரிய விஷயம் காமக்கய்தை! அதிகாரத்தின் உச்சபட்ச ஆட்களால் மூன்றாண்டுகளாய் நான் தடைசெய்யப்பட்டுக்கொண்டே இருந்ததன் ஆவேசத்தில் ஒருமுறை கலைஞர் கருணாநிதியை பார்க்க அறிவாலையத்துக்கே கூடதான் சென்றேன் - நீதிகேட்டு ஆராய்ச்சி மணி அடிக்க. ஜால்ரா அடிக்கவன்று. கடைசி நொடியில் எதற்கும் இன்னும் கொஞ்சம் பொறுப்பது நல்லது என உள்ளுணர்வு சொல்ல திரும்பிவிட்டேன். ஆசைப்பட்டதையும் மீறிய துறையும் பொறுப்பும் கடுமையான விடாமுயற்சியால் கிடைத்திருக்கிறது. 

எவரையும் தெரியாதவனாய் எவருக்கும் தெரியாதவனாய் இந்த நாய் இணையத்துக்கு வந்தது ஏன் எதனால் எப்படி என்பது தெளிவாய் இதன் தொடக்கத்தில் இருக்கிறது. படித்துத் தெளி வெட்டி நாயே!

எழுத்துக் கலை Tuesday, August 24, 2010 http://www.maamallan.com/2010/08/blog-post_22.html

இவர் எழுதியதை எல்லாம் யாராவது (இவர் மாதிரியே) ஸ்க்ரீன் ஷாட் எடுத்திருப்பார்களா என்ன? 

அதற்கு அவசியமில்லை அற்பப் பதரே! நான் எழுதியவற்றை அழிப்பதே இல்லை உன்னைப் போலவும் உன் தேனடை சாருவைப் போலவும். என்னை எந்த வைரஸும் தாக்குவதுமில்லை. ஏண்ட்டி வைரஸை எந்த வைரசும் தாக்கியதாய் வரலாறில்லை.

இணையத்துக்கு வருமுன்பாகவே மனுஷ்ய புத்திரனை நான் சந்திக்க நேர்ந்தது எதனால் என்பதையும் சாரு எப்படி அதை பதிவெழுதப் பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் இப்போது சிந்தித்து எழுதவில்லை. இரண்டு வருடம் முன்பாக இதில் ஆதாரத்துடன் எழுதி இருக்கிறேன்.

சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு - 4 Friday, February 17, 2012 http://www.maamallan.com/2012/02/4.html

சாம்ராட் போல் இணையத்தில் இருந்த சாரு வேலியில் சென்ற ஓணானை வேட்டிக்குள் இழுத்துவிட்டுக் கொண்டபின் எப்படிக் கேவலப்பட்டு இன்று இழுக்கப்பறிக்க சுவாசித்துக் கொண்டிருக்கிறார் என்பது இந்த தரித்திரம் பங்கேற்ற கடந்த மூன்றாண்டுகளின் சரித்திரம்.

<நான் ஒரு வரி எழுதினாலே 15 நாள் புலம்பிகிட்டிருப்பாரு (அதுதான் என்னோட கெத்து!) இதுக்கு எவ்ளோ நாள் புலம்பப் போறாரோ எச்சி மோர்.>

இந்த ட்விட்லாங்கராவது எப்போதும் போல, பத்துப் பதினைந்து நிமிடம்கூட தாங்காது அற்பாயுசாகப் போகாமல் லாங்காக இருக்குமா நைனா?


<நான் இப்ப என்னவா இருக்கேனோ,>

லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைக்கும் பாடு மாமாவாக இருக்கிறாய்.


<அது என்னோட சுய முயற்சில.. எங்கப்பன் மண்டையைப் போட்டதால இல்லை.>

மாமா தொழில் எல்லாம் பிதுரார்ஜிதம் இல்லை ஓய்!

<இதுதான் என்னோட பலம்.>

முன்னபின்ன இருந்தாலும் ’தெறம’ முன்னையோ பின்னையோ இருக்கறது கண்டிப்பா பாராட்டப்படவேண்டிய மேட்டர்தான் மேன்.

<இதெல்லாம் ஒட்டுண்ணிகளுக்குப் புரியாது.>

பஞ்ச்சு டயலாக்காய் ஏன் திடீரென இப்படி தம் குருநாதர் சாரு மீது பாய்கிறார், என் வருகைக்குமுன் இணையத்தைக் கலக்கிய இலக்கிய குறுஜி?