நமது நலம்விரும்பி, கான்ஃப்ரென்ஸ் கால் போட்டார் பேலியோ டயட்டீஷியனான அவரது நண்பருக்கு
ஹலோ
வணக்கம் நான் மாமல்லன்
வணக்கம் நான் சவடன் பேசறேன். சவடன் பாலசுந்தரம். உங்க பிளட் ரிப்போர்ட்டைப் பார்த்தேன்
சரிங்க
இதுல முக்கியமா மூணு விஷயம்
சொல்லுங்க
மூணுலையும் முக்கியமான விஷயம் உங்க ரிப்போர்ட்டல 7னு இருக்கு. ஆகவே நீங்க டயபடிக் பேஷண்ட்டு
7ங்கறது... என்னங்க...
டயபடிக்தான்
6-7 குட் கண்ட்ரோல் 7-8 ஃபேர் கண்ட்ரோல்னுதானே போட்டிருக்கு.
ரிப்போர்ட்ல அப்படிதாங்க போட்டிருக்கும் ஆனா இது டயபடிக்தான். இந்த ரிப்போர்ட்டை டாக்டர்கிட்ட எடுத்துக்கிட்டுப் போனா உங்களுக்கு XXX மாத்திரை குடுப்பாரு.
நீங்க டாக்டரா
இல்லை நான் டாக்டர் இல்லை...
அப்பறம் எப்படி இந்த ரிப்போர்ட்டை வெச்சி டயபடிக்குனு சொல்றீங்க
நான் டாக்டர் இல்லை. ஆனா எங்க குடும்பத்துல வெளில நிறைய பேருக்கு...
நீங்க டாக்டரே இல்லை. அப்பறம் எப்படி இதை டயபடிக்னு சொல்றீங்கனுதானே கேக்கிறேன்.
இல்லைங்க இப்ப நீங்க பேலியோவுக்கு வந்துட்டீங்க அதனால இது பெரிய பிரச்சனையில்லை. ஆனா, பேலியோவுல இருக்கும்போது கூடவே நீங்க சுகருக்கு மாத்திரை எடுக்கணும்
டாக்டர் கிட்டப் போயி எனக்கு டயபடீஸ் இருக்குது எனக்கு மாத்திரை குடுங்கனு கேக்கணுமா
இல்லை இப்ப நீங்க...
நீங்க பேசின டோன், உங்க தொனி எப்படி இருந்துது தெரியுமா. எவ்ளோ அலார்மிங்கா இருந்துதுனு உங்களுக்குத் தெரியுமா. கொஞ்சம் வீக்கான ஆளா இருந்தா அது என்னவிதமான சிக்கலை அவனுக்கு உண்டாக்கும்னு தெரியுமா. மொதல்ல இப்படிப் பேசறதை நிறுத்துங்க. ஒரு நார்மல் ஆள்கிட்ட நீ டயபடிக்னு சொல்றது, அவனுக்கு சைக்கலாஜிகலா எவ்வளவு பெரிய மோசமான தாக்கத்தை பாதிப்பை உண்டாக்கும்னு கொஞ்சமாவது தெரிஞ்சிதான் பேசறீங்களா. உங்களை மாதிரி ஆட்கள் பேலியோ குருசாமியா மடாதிபதியா பீடாதிபதியா உக்காந்துக்கிறதுக்காக இப்படி பயமுறுத்தி வரவனையெல்லாம் தொரத்திவிட்டுக்கிட்டு இருக்கீங்க. நீங்க எப்படிங்க, குட் கண்ட்ரோல் ஃபேர் கண்ட்ரோல்னு ரிப்போர்ட் சொல்றவனைப் போய் டயபடிக் பேஷண்ட்னு சொல்லலாம்.
போன் கட்டாகிவிட்டது.
எற்பாடு செய்த நண்பர் பலமுறை வருத்தம் தெரிவித்தார்.
ஏங்க யாருங்க இந்த லவடா.
இல்லை மாமல்லன்...
ஏங்க எங்க டாக்டர்கிட்ட ரெகுலரா போறேன். பல தடவை என் ஒஃப் கேட்டிருக்கா சுகர் சுகர்னு. அதெல்லாம் ஒண்ணுமில்லைனு அவர் சும்மா பாத்தே சொல்லியிருக்கார். நாங்க அவர் கிட்டப் போறதே நைட்டு ஒம்பது ஒம்பதைரைக்குதான். காத்தாலேந்து அலைஞ்சி திரிஞ்சிட்டு வரவரு சுகர் பேஷண்ட்டா இருந்தா இப்படி ஃப்ரெஷ்ஷா இருக்க முடியுமானு அவருக்குத் தெரியாதா. அதான் நோ நோ ஹி ஈஸ் நார்மல்னு ஒதுக்கி இருக்காரு. ஆனா அதுக்காக அவர் சும்மா ஒன்னும் இருநூறு ரூபாய் வாங்கிப் போட்டுக்கிர்றவரும் இல்லே. வாக் போங்கனு சொல்லாத தடவையே இல்லை. எங்க சார் வாக் போறது. வாங்கி வெச்ச டிரெட் மில்லே சும்மாதான் கிடக்குதுனு சொன்னா. வாக் போங்க. உங்க ஏஜுக்கு 4 கிலோமீட்டர் ஸ்பீடுலதான் போகணும்னு சொல்ற அளவுக்கு வார்த்தையை அளந்து பேசறவரு.
இல்லை மாமல்லன் நானும் இப்படிதான் நினைச்சிருந்தேன். என் பிளட் ரிப்போர்ட் வந்தப்பறம்தான் எனக்கு சுகர் இருக்கிறதே தெரிய வந்தது.
உங்களுக்கு எவ்ளோ இருந்துது 9.3
அதுக்கு என்ன போட்டிருந்தான் ரிப்போர்ட்ல
ப்ரீ டயபடிக்
அதுவே டயபடிக் இல்லை. முந்தின ஸ்டேஜ்தான்.
இல்லை மாமல்லன் அது டயபடிக்தான்
அது டயபடிக்னா அதுக்கு ரெண்டு ஸ்டேஜ் கீழ இருக்கிற என்னோட 7 எப்படிங்க டயபடிக் ஆகும். ரிப்போர்ட்டையெல்லாம் விடுங்க. சிம்பிள் விஷயம். எனக்கு 23ஆம்தேதி அடிபட்டுது. இன்னும் பத்து நாள் கூட ஆகலை. எப்படி இவ்ளோ சீக்கிரம் காஞ்சிக்கிட்டு இருக்கு காயம். நான் டயபடிக்கா இருந்தா இது சாத்தியமா.
இல்லை சாரி அவர் சொல்லத் தெரியாம சொல்லிட்டாரு
அட பேஷண்ட் கிட்டையே கூட எடுத்தவுடனே நீ டயபடிக் பேஷண்ட்டுனு எந்த பேக்கூதியாச்சும் சொல்லுவானா
சாரி மாமல்லன் மன்னிச்சுக்குங்க. நான் அவரை உங்ககிட்டப் பேச வெச்சிருக்கவே கூடாது
புண்டாமவன் எடுத்ததும் பொசுக்குனு டயபடிக்னு சொல்றான்
தப்புதான் மாமல்லன்
ஏங்க நான் எவ்ளோ வருஷம் ருத்ரனைக் கூடவே இருந்து பாத்தவன் தெரியுமா. 80-90கள்ல மெட்ராஸ்ல இருக்கிற கலை இலக்கிய அனாதை கோஷ்டிகளுக்கு, இலவச ஃபேமிலி டாக்டரே ருத்ரன்தான். எதுக்குப் போய் நின்னாலும் ஏய் பே அது ஒண்னுமில்லே ரெண்டு நாள்ல சரியாயிடும்தான் மொதல்ல அப்பறம்தான் மருந்து மாத்திரையே. எப்பையாச்சும் வேற வழியே இல்லைனாதான் ஊசியே. இல்ல ருத்ரன் யூரின் போம்போது ரொம்ப எல்லோவா வருது எரியிதுனு சொன்னா, வாழத் தண்டை சாப்புடு போ சரியாயிடும். இதான் பிரிஸ்கிரிப்ஷனே. வேணும்னா ஹாஸ்பிடல் பக்கம் போ அஞ்சாயிரம் பத்தாயிரம்னு புடுங்குவான். காசு ரொம்பக் கொழுத்திருக்குதுனா போய்க் குடுனு சொல்லி அனுப்பிடுவான். டாக்டரே சொல்லிட்டாருபா இது ஒன்னும் பெரிய மேட்டரில்லே என்கிற தைரியத்துலையே பேஷண்ட்டுக்குப் பாதி நோய் குணமாயிரும். மீதிதான் மருந்து மாத்திரையெல்லாம். இந்தக் கூதிபக்கர் என்னடானா ஓத்தா நல்லா இருக்கிறவனைப் பேலியோ பேரால மெண்ட்டலாக்கிருவான் போல இருக்கே. டாக்டர் இருக்கிறது பயமுறுத்த இல்லே பக்குவமாப் பேசி குணப்படுத்த.
கரெக்டு மாமல்லன்...
இப்ப ரெண்டு நாள் முன்ன, வெளியூர்ல இருக்கிற என் ரிலேட்டிவுக்கு திடீர்னு ரெண்டு நாளா மூக்குல ப்ளீடிங்னு தெரிய வந்துது.
எனக்கு அடிபட்டது பேஸ்புக்ல தெரியவர, மெசஞ்சர்ல தானே வந்து ஒரு ரெண்டு மாத்திரை ஆயின்மெண்ட்டையெல்லாம் மாத்திக்குடுத்து கவனிச்சுக்கிற, வெளியூர் டாக்டருக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன்.
ஹை பிபிங்க இது. மூக்குல எலும்பு வளைஞ்சி இருக்கானு கேட்டாரு. ஆமாங்கன்னேன். உடனடியா உப்பைக் கட் பண்ணச் சொல்லுங்க. இட் ஈஸ் வெரி ஸீரியஸ். பிளட்டு பிரெய்ன்ல போய் கிளாட் ஆகக்கூட வாய்ப்பிருக்கு. முடிஞ்சா உடனடியா பேலியோ டயட்டுக்கு ஷிஃப்ட் ஆகச் சொல்லுங்கன்னாரு
பேஷண்ட்டு டாக்டர் ரெண்டு பேருமே வெளியூரு. ரெண்டு பேர் கிட்டையும் பேசி ரெண்டு பேர் நம்பரையும் கொடுத்து பேசிக்கச் சொன்னேன்
பேசி முடிசப்பறம் உறவினர் பெண்மணி கிட்ட டாக்டர் என்ன சொன்னார்னு கேட்டோம். அவ சொல்றா, கவலைப் பட ஒண்ணுமில்லே உப்ப மட்டும் கட் பண்ணிக்குங்கனு சொன்னார்னு
அவ ஹஸ்பெண்டு கிட்ட என்ன சொன்னார் டாக்டர்னு கேட்டா, என்கிட்ட டாக்டர் சொன்னதையெல்லாம் ஒப்பிக்கிறான். பேலியோ டயட் பத்தி ஏதும் சொன்னாரானு கேட்டேன். இல்லையே ஒன்னும் சொல்லலையேங்கிறான். ஓத்தா இதான் டாக்டரு. படிச்சிட்டு வரது இதுக்குதான். அந்தப் பொன்ணோட ஹஸ்பெண்ட்கிட்டப் பேசும் போதே இவங்க எப்படி என்ன ஏதுனு கணிச்சி பேலியோ பத்திப் பேசி இப்ப குழப்ப வேண்டாம்னு முடிவெடுத்திருப்பாரு. இந்தப் பேலியோ டயடீஷியன் கூதி மவனாட்டம் இருந்தா ங்கோத்தா பேஷண்ட்டுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துட்டிருக்கும் இந்நேரம்.
சாரி மாமல்லன்...
காசு வாங்காம சொந்த நேரத்தை செலவழிச்சு நாலு பேருக்கு நல்லது செய்யிற விஷயமா இருக்கே பேலியோனு பாத்தா, தாயோளிங்க, ஆளாளுக்கும் நமக்கொரு அடிமை சிக்கிட்டாண்டானு தலை விரிச்சு ஆடறானுங்க மடாதிபதி ஆவறதுக்காக. விட்டா இவன் என்னால எளைச்சான்னு போஸ்டர்லாம் கூட அடிச்சி ஒட்டுவானுங்க போல இருக்கு இந்த லவடே கபால்ஸ். நான் சாப்பிடற வெண்ணெய் நெய் ஆடு மாடு பன்னிதான் என்னை எளைக்க வைக்குது நீ இல்லே. இதுதான் பேலியோவுக்குப் பின்னாடி இருக்கிற சயின்ஸு. இது இதுல இதுயிது இருக்கு. இதையிதை சாப்பிடு இதையிதை சாப்பிடாதே, இதையிதை சாப்பிட்டா இதுயிது ஆகும் இதுயிது ஆகாதுனு சொல்லி கோடி காட்டிட்டு மூடிகிட்டுப் போறவன்தான் உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவன். சகமனிதனோட ஆரோக்கியத்தின் மேல உண்மையான அக்கறையுள்ளவன்.
இல்லை அவர் அப்படி சொல்லியிருக்கக் கூடாது தப்புதான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.
ஏன் நீங்க மட்டும் என்ன செஞ்சீங்க. நீஙளும்தான் ரிப்போர்ட்டைப் பார்த்ததும் இது டயபடிக்னு சொன்னீங்க. ஏங்க நான்ங்கிறதாலத் திருப்பி அடிச்சேன். இதுவே வேற ஒருத்தனா இருந்தா டோட்டலா ஃபங்காகிப் போயிட்டிருக்க மாட்டானா.
கரெக்டுதான்.
சரி விடுங்க. ஆனா அவன் மட்டும் எவனுக்காச்சும் பிளட் ரிப்போர்ட்டைப் பார்த்து, டயட்டு சொல்றேன் நீ டயபடிக் உனக்கு கேன்சர் உனக்கு லுக்கீமியானு சொன்னான்னு கேள்விப்பட்டேன் அவனுக்கு ஆரோக்கிய சாவு என் கையாலதான் சொல்லிட்டேன்.