அடி-1
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை உளவியல் ரீதியாக விமர்சிக்கிறேன் பேர்வழி என்று அவரை நொண்டி என்றார்.
அதற்கு எதிர்வினையாக விமர்சனம் என்று ஊனத்தைச் சொல்லித் திட்டுகிறான் என உயிர்மை மேடையில் ஜெயமோகனின் புத்தகத்தை சாரு கிழித்துப்போட்டான். உயிர்மை பத்திரிகையில் எழுதியபோதும் சரி, அதைப் புத்தகமாக வெளியிட்டபோதும் சரி, ராயல்டியே கொடுக்காமல் இருந்தாலும் இதுவரை அமைதியாக இருந்தேன். ஈ திவசம் முதல் ஞான் இவ்விடெ இல்லா. இனி ஞான் வேறிடத்தில் உறங்கட்டே என்று 2010ல் ஜெயமோகன் உயிர்மையை விட்டு விலகினார்.
அடி-2
விற்பனைக்கேற்ப உண்மையான ராயல்டியைத் தராமல் மனுஷ்ய புத்திரன் தன்னைக் குப்பி அடிப்பதாய்க் கூறி 2012ல் சாருவும் உயிர்மையை விட்டு வெளியேறினான்.
அடி-3
எஸ். ராமகிருஷ்ணனின் பிரச்சனையும் ராயல்டியேதான் என்றாலும் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக உயிர்மையவிட்டு 2017ல் வெளியேறி தேசாந்திரி என்று சொந்த பதிப்பகத்தைத் தொடங்கினார். இருந்தாலும் பழைய ஸ்டாக் என்கிற பெயரில் எஸ்ராவின் புத்தகங்களைப் புதிதாக அடித்து தனியாக ஒரு ரேக் முழுக்க அடுக்கிவைத்து விற்கப் பார்த்தார் மனுஷ்ய புத்திரன். விற்பனைப் பருப்பு வேகவில்லை.
பொய்சொல்வதில் எழுத்தாளன் கில்லாடி வாசகர்களே எச்சரிக்கை.
ராயல்டி திருடன்