ஒரு விழிப்புணர்வுப் பதிவு
உங்கள் வக்கீலின் பதிவு விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்
மேலே இருப்பது தமிழ்நாடு பாண்டிச்சேரிக்கான பார் கவுன்சில். இதில் இருப்பவர்கள்தான் கோர்ட்டில் ஆஜராகி உங்களுக்காக வழக்காடமுடியும்.
இதை அழுத்தினால்
https://www.bctnpy.org/verify/advocate
இது வரும்
பெயரில் தேட இப்படித் தேர்ந்துகொள்ளவும்
தேடவேண்டிய வக்கீலின் பெயரைத் துல்லியமாக இதில் இடவும்
இதில் உங்கள் பெயரை அடிக்கவும்
இதில் உங்கள் மொபைல் எண்ணை அடித்து Send OTPயை அழுத்தவும்
உங்கள் மொபைலுக்கு வந்த OTPயை இதில் இடவும்
இதில் to find out to engage அல்லது இதைப்போல எதையாவது இதில் டைப்படித்து Search ஐ அழுத்தவும்
உங்களுக்கு இந்த மாதிரியான முடிவுகள் வரக்கூடும்