இஸ்ட்டும் ட்விஸ்ட்டும்
காரல் மார்க்ஸிஸ்ட்டு
ஃப்ரெட்ரிக் ஏங்கலிஸ்ட்டு
வ்ளாடிமிர் இலியிச் உல்யனோவ் லெனினிஸ்ட்டு
ஜோசெஃப் ஸ்டாலினிஸ்ட்டு
மா ஓ சே தோங்கிஸ்ட்டு
நக்ஸல்பாரியிஸ்ட்டு
லோக்கல் டச்சுக்குப் பெரியாரிஸ்ட்டு
அபயத்துக்கு அம்பேத்காரிஸ்ட்டு
09- 01- 2011 - ஞாயிற்றுக்கிழமை மாலை - 6 00 மணி இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை. | |