13 February 2011
12 February 2011
11 February 2011
10 February 2011
08 February 2011
07 February 2011
06 February 2011
ரிக்ஷா - அசோகமித்திரன்
அசோகமித்திரன் இந்தப் புத்தகத்தை, ஆதிமூலத்திற்கு அன்போடு அளித்திருக்கிறார். பத்து வருடம் கழித்து, எழுதப் பரபரத்துக் கொண்டிருந்த, பக்கத்துவீட்டுப் பையனான எனக்கு, ஆதிமூலம் இதைப் படிக்கக் கொடுத்தார். அதை நான் எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க முடியும்?அந்த இன்னொருவர் ஆதியே ஆனாலும் கொடுத்துவிட முடியுமா என்ன? எதற்கும் இந்த விஷயத்தை ஆதிமூலத்தின் மகன்களான அபி, ராஜு இருவர் காதிலும் விழ வாய்ப்பிருக்கும் இடங்களில் பேசிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ராஜு. அப்பாவோட புக்கு வெச்சிருக்கீங்களாமே நச்சு என்று தேடிவந்து கேட்டாலும் கேட்டுவிடுவான்.
கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!
| hide details 10:43 AM (1 minute ago) |
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!
04 February 2011
03 February 2011
பரப்பிசை மோடில் பப்பரப்பா எழுதும் இலக்கியக் கதைகள்
அதிஷா ... - ஜெமோ நல்லவர்தான்.. ஆனா.. அவரு எழுதற கதைய பத்தி மட்டும் மாமல்லன் பேசுவாரு..!7:26 pm
aravind அரவிந்த் - ஆமா பேசுவாரு.டங்கு டிங்கு டங்கு. #பின்பாட்டு.7:32 pm
Arangasamy K.V - அதிஷா , கட்டுடைசுட்டாரா ?7:37 pm
@அதிஷா ... @aravind அரவிந்த் @Arangasamy K.V: நான் பாட்டுக்கும் தேமேன்னு என் கதைய எழுத முக்கிண்டு இருக்கேன். என்னை ஏன்யா வம்புக்கு இழுக்கறீங்க.
ஆண்டன் செகாவின் ‘காதலைப் பற்றி’ கதை ஆங்கில PDF
முந்தைய பதிவில் கு.ப.ராவின் சிறிது வெளிச்சம் கதையைப் படித்துவிட்டு ஒரு இணைய நண்பர், சாருதான் வழக்கம்போல, தன் பாணியில் கு.ப.ராவை செகாவோடு ஒப்பிட்டிருந்தார் என்றால் உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டார்.
Subscribe to:
Posts (Atom)