@Ral Lalji: மச்சி அந்த மஞ்சா பேக்ரவுண்ட் ஃபோட்டோவ யார் கிட்டேந்து எடுத்த? அது இன்னா எடம்னு தெர்ல?
04 March 2011
03 March 2011
ஜெயமோகன் பால் குடிச்ச சரஸ்வதி என்னா சைனா மேக்கா?
March 3rd, 2011
<1990 ல் வெளிவந்த பின்தொடரும் நிழலில் குரல் நாவலில் வரும் சிறுகதை இது . இந்த தொடரில் வரும் சிறுகதைகளுக்கு தொடர்புள்ளதாக இருந்ததால் , இணையத்தில் ஏற்றவேண்டும் என நண்பர்கள் விரும்பியதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது , தட்டச்சு செய்து அனுப்பிய நண்பர் சென்ஷிக்கு நன்றி.>
இந்த ஜெயமோகன் என்ன லூஸா அந்த நாவல் 1999ல வந்தது எனக்கேத் தெரியுது. சின்னப்பையன் சென்ஷிதான் டைப்பிங் மிஸ்டேக்கோட அனுப்பி வெச்சான்னா இவனுக்கு எங்கையாப் போச்சு.
அப்ப 90ல வந்த ரப்பரை 80ல வந்ததா சொல்லுவியா?
நல்ல வீக்கிப் பிடியாடா நீங்க:))))))))))
அது போவட்டும் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மாதிரியே பின்தொடரும் நிழலில் குரல் நாவல் உள்ளையும் ஒரு சிறு கதையா?
ஜெயமோகன் பால் குடிச்ச சரஸ்வதி என்னா சைனா மேக்கா?
பைத்தியக்காரன் சிவராமா நீ ஒரு பச்சோந்தி! ஏன்?
பொதுவெளிக்குக் கெட்டவார்த்தையுடன் போகக் கூடாது. என்கிற புனித மவன் பைத்தியக்காரன் சிவராமனுக்கு!
ஆடை உடுத்திய நீலப்படங்கள் என்கிற தலைப்பில் குங்குமத்தில் எழுதிய பத்தியில் அலைகள் ஓய்வதில்லை படம்பற்றி...
வயதுக்கு வராதவர்கள் பண்ணுவதும் அதை வயதுக்கு வந்தவர்கள் பார்ப்பதும்...தூ!
02 March 2011
பைத்தியக்காரன் சிவராமன் என்கிற பச்சோந்திக்கு ஆண்டன் செகாவின் பச்சோந்தி தர்ப்பணம்!
செகாவின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று இந்தப் பச்சோந்தி. அநேகமாக இந்தக் கதையை நாடகமாகப் போடாத முற்போக்கு இயக்கங்களே உலகத்தில் இருக்க முடியாது எனத் தன்னம்பிக்கையோடு கூறலாம். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே பச்சோந்தியாக நடந்து கொள்ளும்படியான நிர்பந்த தருணங்கள் வாய்க்காமலோ அல்லது அப்படி துர்பாக்கியமாக வாழாமலோ எளிதாகத் தப்பிவிட முடிவதில்லை.
01 March 2011
எனக்குப் பிடித்த விக்ரமாதித்யனின் குறுங்கவிதைகள் சில
விக்ரமாதித்யன் எழுதிய
நஹி நஹி ரக்ஷதி டுகுரங்கரணே
என்கிற கவிதை யாரிடமேனும் இருக்கிறதா?
1984ல், மழை தூர ஆரம்பித்த ஒரு இரவு, பதினோரு மணி வாக்கில் ராயப்பேட்டை கேஃப் அமீன் எதிரில் மூடிய கடையின் படியில் உட்கார்ந்து, மூடப்பட்டிருந்த ஷட்டரில் முதுகை தேய்த்துக் கொண்டு, மழைக்கு ஒண்டிக் கொண்டு இருக்கையில் கேட்டேன்.
நம்பி, நாம் உட்கார்ந்திருக்கும் இடம் என்ன கடை தெரியுமா?
அண்னாந்து பார்த்தார். கூரையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த தடுப்புதான் தெரிந்தது. அதை அடுத்துதான் பெயர்ப்பலகை.
என்ன கடை?
கடை இல்லை. ப்யூட்டி பார்லர் என்கிற பேரில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிற...
ஏய் என்னப்பா இது! நீ சொல்றேங்கறதாலையே ஏதோ இருக்குதுன்னு நெனச்சேன். இங்க ஒக்காந்து பஜகோவிந்தம். ஏ தப்புப்பா.
நீங்க வேற இதுதான் செரிப் பொறுத்தம்.
விக்ரமாதித்யன் சிரிக்கவில்லை.
அந்தக் கவிதையை எடிட் செய்தேன். படித்துப் பார்த்த நம்பி சொன்னார்.
நல்லா இருக்கு மாமல்லன். ஆனா எந்து மாதிரி இல்லையே!
******
பின்னொருநாள் 1984-85ல் அப்போதுதான் வெளிவந்திருந்த ஊருங்காலம் என்கிற தொகுதியை, ஏதோ ஒரு டீ ஓட்டலில் என்னிடம் படிக்கக் கொடுத்தார். பாண்டி பஜார் டீலக்ஸ் என்று நினைவு. அட்டை ஏதோ முற்போக்குத் துண்டுப் பிரசுரத்தை நினைவு படுத்துகிறது கவிதைப் புத்தகமாகத் தெரியவில்லை எனச்சொல்லி வாங்கியவன், படிக்கப்படிக்க தாறுமாறாக அடித்தும் திருத்தியும் ரகளை செய்தேன்.
பொறுமையாகப் படித்துப் பார்த்தவர், என் கவிதைகளை யாராவது எடிட் செய்யறது சரிதான். ஆனா நீ செஞ்சா உன்னைய மாதிரியே கட்டு செட்டா அளவெடுத்தாப்புல ஆயிடுதப்பா! அப்பிடி கொஞ்சம் நீர்த்து இருந்தாதான் நம்புளுது மாதிரி தோணுது என்றார். நான் களேபரித்த என் பிரதி என்னிடமே இருக்கிறது. பஸ்ஸில் நம்பி பற்றி ஒரு சுட்டி பார்த்தேன். பழைய நினைவுகள்.
சென்ஷி senshe - Google Reader - Public
என் சக பயணிகள்-5 விக்ரமாதித்யன் - தமிழ் வீதி (வீடியோவை இன்னும் பார்க்கவில்லை)
அந்தத் தொகுப்பிலேயே காடு என்கிற பகுதியில் நிறைய குறுங்கவிதைகள் உள்ளன. அவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகள் அவர் இயற்றிய/யாத்த/பெற்றெடுத்த நிலையில் (சில என் விமர்சனங்களுடன்) இதோ!
*****
கடல்
காத்திருக்குமென்றுதான்
நதி
தேங்கி நிற்பதில்லை..
(காத்திருக்குமென்றாலும் என்பது என் தேர்வு) இந்த நிலையில் அதில் என்ன பொருள் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை.
*****
தீர்மானமொன்றும் இல்லை
தேனீக்கள்
தேன் சேகரிப்பதாகவும்
நான்
கவிதை யெழுதுவதாகவும்
சொல்லிக் கொள்கிறார்கள்....
*****
கொஞ்ச நேரம்
இருப்பதற்காக
ரொம்ப தூரம்
நடக்க வேண்டியிருக்கிறது...
(இது க்ளாஸ்)
****
கட்டப்பட்ட கயிற்றின் வட்ட எல்லைக்குள்
கிடந்து மேய நேர்ந்த உயிர்களுக்குக்
கனவில் வராமல்போகாது காடு
நினைவில் விரியாமல் இருக்காது ஏகாந்தம்
(திரும்ப, கடைசி வரிக்கு முன்பாகவே கவிதை பிரமாதமாகப் பழுத்துத் தொங்கத் தொடங்கிவிட்டது)
******
விழித்திருந்தால்
காட்டு வழி
பயந்து போய்
கண்ணை மூடிவிட்டால்
கருக்கிருட்டு....
*****
பழக்கம் காரணமாகத்தான்
சிகரெட் பிடிக்கிறோம்
பழக்கத்தினால்தான்
அலுவலகம் செல்கிறோம்
பழக்கத்தின் பேரில்தான்
பல் தேய்க்கிறோம்
பழக்கம் பழக்கமாய்த்தான்
வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்...
(மறுபடியும் கடைசி வரி மருவாக உபரியாய்த் தொங்குகிறது).
*****
வேலைக்குப் போவாள் பெற்றவள்
வீட்டில் இருக்கும் கைக்குழந்தை
கட்டிய தாய்ப்பாலை
சுவரில் பீய்ச்சிச் சிந்தவிடும் விதி...
*****
ஆலமர நிழலில்
காளான்கள் தோன்றலாம்
கறிவேப்பிலைக் கன்று வளர்ந்ததாகக்
கண்டதுமில்லை... கேட்டதுமில்லை....
(கறிவேப்பிலைக் கன்று வளருமா? என்றாலே போதும் என்பதே என் அபிப்ராயம்)
*****
ஓர்மையற்று...
சித்திரங்களை
வரையாதீர்
வரைந்துவிட்டு
கலைக்காதீர்
கலைத்துவிட்டு
பின்பு
அலையாதீர்....
(அச்சகங்களில் தொடரும் புள்ளிகளே இல்லாமல், நம்பிராஜன் உபயோகிக்கக் கிடைக்காதபடிக்கு .... எல்லாவற்றையும் தூக்கிக் கடாசவேண்டும் எனத் தோன்றும்)
****
தடுமாறும் மனுஷனுக்குத்
தப்பிக்கக் கிடைத்தது
உண்மையின் பன்முகத்தன்மை....
****
உடம்பிருக்கும் வரை
உடம்பையும்
உயிரிருக்கும் பொது
உயிரையும்
ஒதுக்கி வைக்க முடியாது ஒருபோதும்....
*****
அவன் திருட
இவன் திருட
அதையெல்லாம் பார்த்து
நீயும் திருட
நான் மட்டும்
எப்படிச் சாமியாராக இருக்க...?
*******
செத்தவனுக்குச்
சுடுகாடு
இருப்பவனுக்கோ
இரு வேறு உலகம்...
******
கிழக்கோ
மேற்கோ
கொஞ்சம் நடப்போம்....
******
எல்லோருக்குமாகப்
பெய்கிறது மழை
எல்லோருக்குமாக
விளையவில்லை ஏழிலைக் கிழங்கு
*****
மலை அழகானது
நான்
சமவெளியில்...
*****
அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை...
(அவர்கள் என்கிற வார்த்தை என் கைவசம் இருக்கும் புத்தகப் பிரதியில் நீக்கப் பட்டிருக்கிறது)
*****
இலக்கியவாதி லேபிளுடன், ஒன்று எழுதப்பட்டு இருந்தாலே புளகிப்பது, ”அனுபவிக்கணும் ஆராயக் கூடாது” என தூபதீபமேற்றி ஆராதிப்பது ஆகிய செயல்கள், அடிமைகளை உருவாக்கவே உதவும். குறைந்தபட்சம் இந்த அடிமைகள் புத்திசாலிகளாகக்கூட இருக்க வாய்ப்பு இல்லை.
****
இந்தியச் சிந்தனை மரபு என 80களில் இருந்தே பேசிக்கொண்டு திரிந்தவர் விக்ரமாதித்யன். 1982ல் ஒரு முறை நான் நம்பி சமயவேல், அவனது சைதை மொட்டைமாடிக் கூரை(?) அறையில் இருந்தபோது, சற்றுத் தள்ளி ஒருக்களித்தபடி சரிந்து, தாஸ்தாவெஸ்கியின் இடியட்டோ, பொஸஸ்டோ ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்.
நம்பி பேசிக்கொண்டிருந்தார்.
......வினோபாதா(ன்) இந்து ஞான மரபோட கடைசி பெரியவர்னு சொல்லணும். வடக்கிருத்தல்ங்கறதை நெஜ வாழ்க்கைலையும் நடத்திக் காட்டினவர். போதும்னு தோணினதும், வடக்கு நோக்கி இருந்து.... முடிச்சிக்கிட்டார்....
பாத்த இல்லே இந்து ஞான மரபு எவ்ளோ மடத்தனமா இருக்குன்னு, என்று குரல் வந்தது, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து தலையை எடுக்காமல் சொல்லிக் கொண்டிருந்தான் சமயவேல்.
1983ல் வெளியான அறியாத முகங்கள் தொகுப்பை, ஆறு மாதம் மட்டுமே பழகிய சமயவேலுக்கும் கல்லூரியிலிருந்தே பழக்கமான ஷங்கர் ராமனுக்கும் காணிக்கையாக்கினேன். ”புதுமைப்பித்தனைக் கூட முழுசாப் படிக்காம எழுத வந்துடறீங்க...” என 79-80ல் எழுதத் தொடங்கிய என்னை நிறுத்திப் படிக்க வைத்தவர் என்பதற்காகவும் என் முதல் தொகுப்பை ப்ரூஃப் பார்த்துக் கொடுத்தமைக்காகவும் நம்பிராஜனுக்கு நன்றி சொல்லி இருந்தேன்.
27 February 2011
ஜாக் லண்டனின் ஒரு துண்டு இறைச்சி ஆங்கிலத்தில்
ஒரு துண்டு இறைச்சி என்று மொழிபெயர்ப்பில் இந்தக் கதையை ஆரம்ப நாட்களில் வாசித்து இருக்கிறேன். அவசரமாகத் தேடியதில் அந்த புத்தகம் கிடைக்கவில்லை. சிறந்த கதைகளுக்கு வயதே ஆவதில்லை என நிரூபிக்கும் உலக இலக்கியத்தின் நித்யகன்னிகளில் இதுவும் ஒன்று.
A Piece of Steak PDF
by Jack London (1876-1916)
With the last morsel of bread Tom King wiped his plate clean of the last particle of flour gravy and chewed the resulting mouthful in a slow and meditative way. When he arose from the table, he was oppressed by the feeling that he was distinctly hungry. Yet he alone had eaten. The two children in the other room had been sent early to bed in order that in sleep they might forget they had gone supperless. His wife had touched nothing, and had sat silently and watched him with solicitous eyes. She was a thin, worn woman of the working-class, though signs of an earlier prettiness were not wanting in her face. The flour for the gravy she had borrowed from the neighbour across the hall The last two ha'pennies had gone to buy the bread.
தமிழிசை ஆர்வலர்களே! பாருங்கள்! நூறு கதைகளுக்கு இணை இந்தக் குறும்படம்!
இவரை அடையாளம் தெரிகிறதா? இணைய நன்பர்களே இந்த முகத்தை எங்கோ பார்த்தது போலவும் ராதா விஸ்வநாதன் என்கிற பெயரைக் கேட்டது போலவும் தோன்றுகிறதா?
ரத்தமும் தக்காளிச் சட்னியும் ஸ்ரீலஸ்ரீ ஜெமோச்சார்யாள் உபநிஷத்
கீதோபதேசம் வெற்றிமுகத்தில்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் - ஜெயமோகன் April 4th, 2002
கோதாவிலிருந்து பின்வாங்கையில்
கீதோபதேசம் வெற்றிமுகத்தில்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் - ஜெயமோகன் April 4th, 2002
கோதாவிலிருந்து பின்வாங்கையில்
இதுதாண்டா அறம்!
Ramachandran Mahadevan & Ramachandra Sarma இருவரும் எவ்வளவு நல்லவிதமாக நாகரீகமாக எடுத்துச் சொல்லி முறையிட்டும் மூர்க்கமாகப் பொய் கிசுகிசுக்களை புனித புத்தர்கள் எப்படி அறிவுஜீவித்தனமாய் அலசுகிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
26 February 2011
போலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது! - பைத்தியக்காரன் என்கிற சிவராமன்!
பைத்தியக் காரன் - Buzz - Public
11:43 am (edited 12:00 pm)
11:43 am (edited 12:00 pm)
தேவிடியா பசங்க - என்ற சொல்லை 'இலக்கிய விமர்சனமாக' மாற்றியிருக்கும் விமலாலித்த மாமல்லன் என்ற அற்பவாதிக்கு மிக்க நன்றி.
இலக்கியம் என்ற பெயரில் ஆட்டுப் புழுக்கை போல அனைத்து இடங்களிலும் மலம் கழிப்பவர்கள் எப்பேர்ப்பட்ட அற்பவாதிகள்; சுயமோகம் கொண்டவர்கள் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த மாமல்லன்.
http://bit.ly/ijSgaO
http://bit.ly/ijSgaO
லிங்கம் - கதை
நடந்தது என்ன - வீக்கிபீடியா குற்றம் - விழிப்புணர்வு பற்றிய துண்டுப் படம் டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது.
வல்லரசுகள் மோதிக் கொள்ளுகின்றன. ஆபாச வேத ஜபிப்பு பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
பிட்டு படம் போட்டு மூன்று போகம் கவிதை எழுதுகிறவன்
கெகியேது சினிமாவில் விமர்சனம் எழுதுகிறதான் கிக்கில் எதற்கும் கருத்து சொல்லும் சுக்கன்
மின்சார சப்ளையர் டைனமோ அலம்பன்
என்ன நடக்கிறதென்றே அறியாமல் எவனோ விட்ட குசுவுக்கு தார்மீக வருத்தத்தில் ஆழும் திருதிரு ராஷ்டிரன்
என மூன்றாம் உலக நாடுகள், வல்லரசுகளின் சண்டையின் இடையில் புகுந்து கத்தி சுழற்றி காணாமல் மறைகின்றன.
25 February 2011
24 February 2011
மன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்!
நூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1th, 2011
ஆயிரமாயிம் பக்கங்கள் எழுதின பேராளுமையின் எழுத்தாய்யா இது. காண்ட்ராஸ்ட் தூக்கறதுக்காக, இவ்ளோ கண்ட்ரைவ்டாவாய்யா எழுதுவான் ஒருத்தன்.
//’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும். பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார்
கென் எழுதிய தீச்சோறு - ஒரு பார்வை
வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது. அப்பா யோசனையாய் நடு வயலில் இறங்கிப்பார்த்தவர், என்ன சொல்ற அறுப்பு விட்டுடலாமா, எலி வெட்ட ஆரம்பிச்சிடுச்சு என்றார். அம்மா வரப்பின் பில்லை அறுத்துக்கொண்டிருந்தவள், இன்னும் 8 நாளிருக்கே, ஆனாலும் கதிர் கனம் தாங்காம தலை சாஞ்சிக்கெடக்கு அறுப்பு நாளைக்கே விட்டுடலாம். களத்துக்கு மட்டும் தலயாரிக்கு சொல்லிடு என்றாள்.
22 February 2011
ஸியட்டிலின் கடிதம் (பழங்குடி நிலத்தை விலைக்குக் கேட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கு)
Chief Seattle (more correctly known as Seathl) was a Susquamish chief who lived on the islands of the Puget Sound. As a young warrier, Chief Seattle was known for his courage, daring and leadership. He gained control of six of the local tribes and continued the friendly relations with the local whites that had been established by his father. His now famous speech was believed to have been given in December, 1854. There are several versions of his letter; the following was provided by Barefoot Bob.
Chief Seattle's Letter
"The President in Washington sends word that he wishes to buy our land. But how can you buy or sell the sky? the land? The idea is strange to us. If we do not own the freshness of the air and the sparkle of the water, how can you buy them?
Subscribe to:
Posts (Atom)