மனமே! நீ வெறும் தாண்டவக்கோன் என்று தெரிந்த என்னிடமே ஆண்டவக்கோன் போல வேஷம் கட்டுவது சரியா? அல்லது உன் சரிவா? எதையோ நான் தோலுரிக்க அது உனக்குக் கரிக்க, கஷ்கத்து முடிபோல அலட்சியமாய், இது நம் கைக்கடக்கம் என்றென்னை நினைத்து இறுமாந்திருந்தாய்.
02 July 2011
01 July 2011
சும்மா இருக்கக் கத்துக்கணும்
காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹேவாகத்தானிருக்கும் என்று ஆருடமாய் உளறுவேன். பிறகொருநாள் எச்சிலாய்த் துப்பியதை ஹிஹிஹி என்றபடி வழித்து நக்குவேன்.
30 June 2011
எவன்
மூடிய திரையின் முன்பாக
பிம்ப நிர்பந்தத்தில்
குவிந்து நின்றன கரங்கள்.
நிழலாடி நெளிந்தது
சிகையவிழ்ந்தகோலம்.
தாண்டவமென்று
கன்னத்தில் தப்பிட்டுக்கொண்ட
பக்தி,
பரவசத்தில்
சுலோக சீழ்க்கை அடித்தது.
தரிசனத்திற்கு தாமதமாகிறதென்ற பதற்றத்தில்
பரபரவென சிடுக்கவிழ்த்து
லிங்கமாய்
உருமாறிக் கொண்டிருந்தான் சிவன்.
பிம்ப நிர்பந்தத்தில்
குவிந்து நின்றன கரங்கள்.
நிழலாடி நெளிந்தது
சிகையவிழ்ந்தகோலம்.
தாண்டவமென்று
கன்னத்தில் தப்பிட்டுக்கொண்ட
பக்தி,
பரவசத்தில்
சுலோக சீழ்க்கை அடித்தது.
தரிசனத்திற்கு தாமதமாகிறதென்ற பதற்றத்தில்
பரபரவென சிடுக்கவிழ்த்து
லிங்கமாய்
உருமாறிக் கொண்டிருந்தான் சிவன்.
29 June 2011
28 June 2011
26 June 2011
25 June 2011
சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.
இருபதாம் தேதி ஜெமோவின் அலெக்ஸா ரேட்டிங்கை ட்விட்போட்டு பஸ்ஸ்விட்டு ஃபேஸ்புக்கில் எழுதினால் இருபத்து நாலாம் தேதி சுஜாதாவுக்கு நெரி கட்டுவதன் மர்ம விளக்கம்.
24 June 2011
இயற்கையின் காவியம்
ஏற்றுமதி செய்யப்படும் கண்டெய்னருக்கு, மாதிரிப் பரிசோதனைக்குப்பின் கதவை மூடி இறுதி முத்திரை வைப்பதற்காகத் தொழிற்சாலைக்கு செல்லவேண்டி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்கும் வடிவில் க்ரேனைட்டில் கல்லறைக் கற்களைத் தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை. முழுமையடைந்த கற்பலகைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட பேக்கிங்கில் இருந்தன. வேலை முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும் போல் தெரிந்தது.
22 June 2011
21 June 2011
அவதூறம்மா அவதூறு
Charu Nivedita
மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறது
17 hours ago
************
இப்பயாவுது புத்திவருதா?
சாட் ஹிஸ்டரிய முழுசாப் போடுங்கம்மா! மெய்ல் ஐடியோட டேட்டோட, ஒரிஜினல் ஃபார்மேட்டோட அப்பிடியே காப்பி பேஸ்ட் பாண்ணிப் போடுங்கம்மா!
சும்மா பொன்மொழிகள் மேரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா டகால்டியா எடிட்பண்ணி வீடியோ வுட்டா வேலைக்காவுமா?
ஆப்புன்னா அசைக்க முடியாததா இருக்கணும். மீறி அசைச்சா அதுக்கு மேல ஆப்பரேஷனே வேணாம்ங்கறாப்புல ஆயிடணும்.
சார்னு சொல்றது அவ்வளவு பெரிய அவமதிப்பா சார்?
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - 5 Jun 2011 (edited 5 Jun 2011) - Buzz - Publicஜெமோவிடம் பேசியபோது, மாமல்லனிடம் பேசும்போதெல்லாம் சார் என்றுதான் அழைப்பேன். சாருவிடம் அப்படிச் சொன்னதேயில்லை # அதான் சாரு.
கை எப்போதும் கவட்டைக்குள்
ஈரமற்ற இரும்பு
அந்தக் கொழந்த, இப்பக் கூட இதே ரோவுல அந்த ஜன்னலோரம் ஒக்காந்துருக்கு!
தோ பாரும்மா ஒன்னைப் பத்தி எழுதி இருக்கேன்னு காட்டி நெருங்கப் பாக்கவா கவுக்கப் பாக்கவா?
சிநேகம் காதல் காமம் எல்லாம் ஒன்றாகவேதான் தெரியும் - கை எப்போதும் கவட்டைக்குள் மட்டுமே இருந்ததென்றால்.
வாசகன் நீதிபதியாகட்டும் வக்கீல்கள் அல்ல
சாரு நிவேதிதாவுக்கும் - 21 வயது சிறுமிக்கும் இடையில், முதல் நாளில் இருந்து நடந்த சாட் உரையாடலை எடிட் செய்யாமல் சிறுமியின் பெயரை மட்டும் நீக்கி அப்படியே வெளியிடுவதில் என்ன பிரச்சனை?
20 June 2011
Subscribe to:
Posts (Atom)