சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - மாதக்கூலி
மாலை கரைந்து இருளத் தொடங்கியிருந்தது எனினும் ஷெட்டோடு ஒடுங்கி உள்ளே நுழைந்த வாயிலில் இருந்து நேராகத் தெரிந்த குஷன்வைத்தப் பெரிய பழுப்புநிற நாற்காலியே பெரும்பாலும் பெரியமனிதரின் பிறப்பிடம் என்பதுபோல் மயக்க வைத்த தோற்றம்.