மெலிந்த இடையும் அகன்ற இடுப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் புணருவதற்கு முன்னரோ, புணரும்போதோ இல்லை புணர்ந்த பின்னோ பாப்லோ நெரூதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
14 July 2011
12 July 2011
விருது மானத்தைக் காப்பாற்றுமா?
அடிப்படைத் தமிழே தெரியாமல், பிறந்ததே புத்தகம் வாசித்தபடி என்பது போல் போஸ் கொடுத்து மொக்கைகளிடம் இலக்கிய விருதுகள் அள்ள வேண்டுமா - இன்றே சேருவீர் எஸ்.ரா டுடோரியல்.
கன்னத்தில் விழுந்த அறை (கதைகதையாம் காரணமாம்)
சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா - கன்னத்தில் விழுந்த அறை!
1981ல் புறநகர் ரயில் செண்ட்ரலை நோக்கி வந்துகொண்டு இருந்தது. மாநகரின் வடக்கு எல்லையைத் தாண்டிய சிற்றூரில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது நவீன நாடகக்குழு. இலக்கியக் கலகக்காரன், சினிமாப் பிரவேசி, அரசுக் கல்லூரி ஆசிரியன், அரசு / வங்கி / அச்சக ஊழியர்கள், சினிமா இயக்குநர் ஆகக் கனவு மட்டுமே கண்டுகொண்டிருந்தவன், சுதந்திர பத்திரிகையாளன் எனக் கலப்படமான நபர்களால் ஆன நாடகக் குழு. காவல் நிலைய கற்பழிப்புகளை அம்பலப்படுத்தும் நாடகம். குழுவுடன் கெளரவ அங்கத்தினராய் ஜன்னலோரம் நாடக ஆசிரியரும் பட்டும்படாமல் அமர்ந்து வந்து கொண்டிருந்ததார்.

11 July 2011
பிராமணார்த்த எண்டர்தட்டி ரெண்டு கவிதைகள் பார்ஸேல்
காமாட்சியை வரைந்தாலும்
ஏன் பாப்பாத்தி சாயலிலேயே
வ ரு கிறது?
10 July 2011
கட்டி தங்கம் வெட்டி எடுத்து...
எப்போது ஜெயமோகனின் தளத்தைத் திறந்தாலும் பத்மநாபஸ்வாமி ஆலையம்போல் தங்கமாகக் கிடைக்கிறது. சுயபுத்தி உள்ள எவனேனும் தனக்குப் பிடித்த கவிதைகளைத் தன் கவிதைகள் என்று சொல்லிக் கொள்வானா? ஜெயமோகன் பிரபஞ்சத்திற்கு வெளியில் இருக்கும் ஆன்மீகப் பிரஜை அல்லவா கேவலமான மனிதப்பிறவிகளுக்கான விதிகள் கடவுளைக் கட்டுப்படுத்தமுடியுமா என்ன?
அவதூறு - கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - அவதூறு
நூறுசதம் மாமி உள்நாட்டில் இருக்கும்போதே பிழிந்த வடாம்:
“நண்பனை ஓரினச்சேர்க்க்கையாளன் என்று அவதூறு சொல்லித் திருந்தவன் ”.
09 July 2011
மாதக்கூலி (கதையாகவும் கொள்ளலாம்)
சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - மாதக்கூலி
மாலை கரைந்து இருளத் தொடங்கியிருந்தது எனினும் ஷெட்டோடு ஒடுங்கி உள்ளே நுழைந்த வாயிலில் இருந்து நேராகத் தெரிந்த குஷன்வைத்தப் பெரிய பழுப்புநிற நாற்காலியே பெரும்பாலும் பெரியமனிதரின் பிறப்பிடம் என்பதுபோல் மயக்க வைத்த தோற்றம்.
08 July 2011
நாய் நாட்டாமை
தெரியவந்தவள் எவளானாலும் இளித்தபடி
வளைக்கப் பார்ப்பதையே
முழுநேரத் தொழிலாய்க் கொண்டிருக்கும்
தெருநாயை எவரும் தெற்றாய் எடுப்பதில்லை
நாய் நாட்டாமை வேஷம் கட்டி
நாட்டியம் ஆடும்போதுதானே
தோலுரிக்கவேண்டி வருகிறது.
வளைக்கப் பார்ப்பதையே
முழுநேரத் தொழிலாய்க் கொண்டிருக்கும்
தெருநாயை எவரும் தெற்றாய் எடுப்பதில்லை
நாய் நாட்டாமை வேஷம் கட்டி
நாட்டியம் ஆடும்போதுதானே
தோலுரிக்கவேண்டி வருகிறது.
ஜீசஸ்!
ஜீசஸ் ஸேவ்ஸ் பகவான் ஸ்பெண்ட்ஸ் - ஓஷோ சொன்னது.
பொண்டாட்டி சம்பாதிக்கிறா நான் செலவழிக்கிறேன்
- வெட்டிப்பயலின் வேதாந்தம்
# படிப்பின் பலன்
ஜீசஸ் ஸேவ்ஸ் பகவான் ஸ்பெண்ட்ஸ் - ஓஷோ சொன்னது.
பொண்டாட்டி சம்பாதிக்கிறா நான் செலவழிக்கிறேன்
- வெட்டிப்பயலின் வேதாந்தம்
# படிப்பின் பலன்
கொட்டைக்கு ஒரு குட்டு
தாரம் தாரம் ஆதாரம்
ஒண்ணுக்கு ரெண்டாய் சேதாரம்
போதாரம் வருதாரம்
பிறவியிலேயே பூதாரம்
பூச்சாண்டி காட்டி உர்ரென்றால்
பண்ணாடைக்கும் பீதாம்பரம்
போடாப்போடா கிழக் காலே
பயமுறுத்தாதே வழக்காலே
போட்டதைத் தின்னு செரிச்சிக்கோ
பொழுது போகாட்டி அரிச்சிக்கோ
ஒண்ணுக்கு ரெண்டாய் சேதாரம்
போதாரம் வருதாரம்
பிறவியிலேயே பூதாரம்
பூச்சாண்டி காட்டி உர்ரென்றால்
பண்ணாடைக்கும் பீதாம்பரம்
போடாப்போடா கிழக் காலே
பயமுறுத்தாதே வழக்காலே
போட்டதைத் தின்னு செரிச்சிக்கோ
பொழுது போகாட்டி அரிச்சிக்கோ
07 July 2011
இருக்கும்போது...
புகழின் உச்சியில் இருந்தபோது, ஒருநாள் விடியற்காலையில், திடீரென ஒரு கேள்வி உதித்ததது. வீட்டில் இருந்தபடியே நண்பர்களின் தொலைபேசி நம்பர்களை சுழற்றத் தொடங்கினார். வெவ்வேறு குரல்களில் எல்லோருக்கும் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.
Subscribe to:
Posts (Atom)