திரு. கால சுப்ரமணியம் தொகுத்த பிரமிளின் ‘பாதையில்லாப் பயணம்’ நூலிருந்து…
27 July 2011
26 July 2011
25 July 2011
யூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல்
Today
hai sir
hw r u
i hv been flowing u r blog fr long
just awesom
24 July 2011
ஆன்மீக சாமானம்
நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின் உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.
இன்றைய தங்கம் வெள்ளி மார்க்கெட் நிலவரம்
http://www.alexa.com/siteinfo/savukku.net# சவுக்கு 27,553 - 2,379
http://www.alexa.com/siteinfo/cablesankar.blogspot.com# கேபிள் சங்கர் 54,647 - 6,782
http://www.alexa.com/siteinfo/jackiesekar.com# ஜாக்கிசேகர் 62,068 - 8,053
http://www.alexa.com/siteinfo/vinavu.com# வினவு 70,648 - 8,828
http://www.alexa.com/siteinfo/truetamilans.blogspot.com# உண்மைத்தமிழன் 73,637 - 9,818
http://www.alexa.com/siteinfo/charuonline.com# சாரு நிவேதிதா 101,442 - 12,125
http://www.alexa.com/siteinfo/jeyamohan.in# ஜெயமோகன் 185,439 - 21,812
http://www.alexa.com/siteinfo/sramakrishnan.com# எஸ்.ராமகிருஷ்ணன் 549,301 - 69,213
http://www.alexa.com/siteinfo/cablesankar.blogspot.com# கேபிள் சங்கர் 54,647 - 6,782
http://www.alexa.com/siteinfo/jackiesekar.com# ஜாக்கிசேகர் 62,068 - 8,053
http://www.alexa.com/siteinfo/truetamilans.blogspot.com# உண்மைத்தமிழன் 73,637 - 9,818
http://www.alexa.com/siteinfo/charuonline.com# சாரு நிவேதிதா 101,442 - 12,125
http://www.alexa.com/siteinfo/sramakrishnan.com# எஸ்.ராமகிருஷ்ணன் 549,301 - 69,213
ஆளாளுக்கும், எச்சி தடவி சிலேட்டைப் பளபளப்பாக்கற சின்னப் பசங்களாட்டம் தளத்தை (அடுத்தவன் செலவுல) சீவி சிங்காரிச்சி, பின்னாடி போயிட்டு இருக்காய்ங்க!
23 July 2011
நான் அவனில்லை - அவன்தான் இல்லை # எம்டிஎம் ஃபேஸ்புக்கில்
உங்கள் கவிதை மொழிபெயர்ப்புக்கு ஒரு கமெண்ட் எழுதினாலும் எழுதினேன் என் தகவல் பெட்டி நிரம்பி வழிகிறது. 'மாம்ஸ்' என்கிறார்கள், 'இன்னாம்மே' என்கிறார்கள் இதுவெல்லாமாவது பரவாயில்லை, ஆனால் 'தல' என்னும்போதும் 'பிரிச்சி மேஞ்சிட்டேங்க' 'சான்ஸே இல்ல' என்று உரையாடும்போதும் என் கண்களில் நீர் மல்கிவிடுகிறது. 'பார்ட்டி' என்று அழைத்துவிட்டால் கதறியே அழுதுவிடுகிறேன். உரையாடல்களின் சாரத்தை உங்களுக்கு சொல்லாவிட்டால் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் போலிருக்கிறது. சாராம்சம் இதோ:
22 July 2011
21 July 2011
துருத்தலும் இருத்தலும் - இரண்டு கவிதைகள்
புள்ளிக் கோலம் என்பதற்காக
புள்ளி புள்ளியாய்த் தெரிவது கோலமாகுமா?
புள்ளி புள்ளியாய்த் தெரிவது கோலமாகுமா?
Subscribe to:
Posts (Atom)