17 August 2011
பிம்பத்தின் பேரோசை
| hide details 5:59 PM (11 hours ago) |
dear sir
i am regularly reading your blog and i admire for your courage,integrity,boldness and i salute you as a fellow citizen
16 August 2011
முட்டாளுக்காக மூன்று
தத்தளிப்பு
முக்குளிக்கும் தோற்றம் காட்டலாம்
மூழ்கிக் கடலாழம் காணமுடியுமா?
15 August 2011
ஏழர என்கிற நக்ஸலைட் முகமூடிக்கு பகிரங்க சவால்!
மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் நக்ஸலைட் என்று மார்தட்டும், வினவு மற்றும் மகஇகவின் பிரச்சாரகர் என்று தன்னை அறிவித்துக்கொள்ளும் ஏழர என்கிற முகமூடிக்கு பகிரங்க சவால்!
14 August 2011
வர்ண ஜாலமிதப்புகள்
பக்கவாட்டில் தடவிப்பார்த்துத் தவில் என்பது தட்டையாக இருக்கும் என்று சொல்வதை உண்மையில்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது கோபப்படத்தான் முடியுமா? பார்த்தவன் சொன்னதென்ன ஆராய்ச்சி முடிவா? ’பார்வை’யற்றவன் என்று பரிதாபம்தான் படவேண்டும். ஆனால் அதுகூட திராவிட நிறக் கண்னாடிப் பார்வையில் மேட்டிமை ஜாதீய வெளிப்பாடாகிவிடக்கூடும்.
13 August 2011
ஈஸ்வரோ சர்வ ரக்ஷது!
நிறம் [சிறுகதை] (2011)
கதையைப் படிச்சுட்டு எப்போ அர்ச்சனை ஆரம்பிக்கப்போறதுன்னு காத்துண்ட்ருந்தது வீண்போகலை.
திரையை மூடிக்கொண்டு, அபிஷேகமே ஆரம்பமாகிவிட்டது.
12 August 2011
இருமை - ஒரு கடிதம்
| show details 5:59 AM (5 hours ago) |
தாங்கள் இணையத்தில் செயல்படத் தொடங்கியது முதல் தங்களின் எழுத்து செயல்பாடுகளையும் ஆக்கங்களையும் பின்தொடர்ந்து வருகிறேன். அதற்கு முன் இலக்கியச் சிந்தனை தொகுப்பில் இருந்த ‘உயிர்த்தெழுதல்’ என்னும் சிறுகதை மட்டுமே(அதன் முடிவு பற்றிய என் கருத்து விமர்சனப்பூர்வமானது) தங்கள் எழுத்தாக நான் வாசித்திருந்தது.
11 August 2011
10 August 2011
ஃபாதர் கென்னுக்கு வாழ்த்துக்கள் - டாட்டரின் நிமித்தம்
| hide details 11:22 PM (5 hours ago) |
All of sudden, my baby wanted to see this earth as soon as possible and asked all the drs when can i see, they said, u have to wait until Sep 4th at least.
She replied today and asked all , how do u people do?
With in 8 months 1 week , my girl came down to earth and now asking all your wishes.
It is a normal delivery , mother and baby r fine now.
we are calling her JEZIRA FATHIMA :)
திரிசங்குகள்
தானில்லையாவுக்கேக் கைத்தடி தேவைப்படுகிறதாம். இந்த லட்சனத்தில் பழைய உரையை மாட்டிக்கொண்டு, எதுவுமே நடக்காததுபோல, இளமையாய் எழுந்து நிற்க என்ன ஒரு மேக்கப்பு!
09 August 2011
08 August 2011
முக்தி
மனிதன் வழியாய் வெளிப்பட
கல்லுக்குள் தவமிருந்தார் கடவுள்
கடவுளின் கடாட்சத்திற்காய்
கைகூப்பி அலைந்தான் மனிதன்
சாலையோரக் கல்மீது
மோண்டு நடந்தது மெளடீக நாய்
கல்லுக்குள் தவமிருந்தார் கடவுள்
கடவுளின் கடாட்சத்திற்காய்
கைகூப்பி அலைந்தான் மனிதன்
சாலையோரக் கல்மீது
மோண்டு நடந்தது மெளடீக நாய்
Subscribe to:
Posts (Atom)