http://www.facebook.com/vmaamallan/posts/566667313396479
15 August 2013
13 August 2013
நம்பினால் நம்புங்கள்
அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர்களில் பலர், அவர் மறைவுக்குப் பின் திமுகவை விட்டு மட்டுமல்லாது அரசியலில் இருந்தே விலகினர். அதற்குக் காரணம், எதற்கும் கருணாநிதிதான் காரணம் என்றாகிவிட்ட தற்காலம் போலல்லாது, இளம் கருணாநிதியின் முதிர்ச்சியற்ற அதிரடிப் போக்கும் பழைய ஆட்கள் ஒதுங்கி நின்றதற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். அறத்திற்கு அப்பாற்பட்டு நடைமுறைப் பார்வையில் பழைய மதிப்பீடுகள், மதிப்பிடப்படத் தொடங்கிய காலம்.
20 July 2013
டோலர்னு கூப்புட்டா மட்டும் கோச்சுக்குறீங்க!
அந்த நூற்றாண்டு நாயகன் ....!!!
சப்தர் ஹஷ்மி படுகொலை செய்யப்பட ஆண்டு அவருடைய பிறந்த நாளையொட்டி டெல்லியில்விழா எடுத்தார்கள்! அதில் பங்கு கோள்ளச் சென்றிருந்தேன்!
30 June 2013
பாலாவின் பரதேசி a film by எஸ்.ரா
இணையத்தை வெட்டியாய் மேய்ந்துகொண்டிருக்கையில் எஸ்.ராவின் முத்துநவ ரத்தினமொன்று கிடைத்தது http://www.facebook.com/Geethappriyan/posts/10151770833486340
05 June 2013
கவிஞர்களின் வார்ப்புகள்
கவிஞரென ஆகிவிட்ட மனுஷ்ய புத்திரன் அரசியல் பேசினாலும் தம் கவிதை வார்ப்பு இல்லாமல் பேசமுடியுமா # தமிழையே கதிகலங்கடித்த வைரமுத்துவால் எப்படி விரலாட்டி மிரட்டாமல் பாராட்டகூட முடியாதோ அதுபோல
(கவிஞரென...)
11 May 2013
துப்பு அறிய வாரீகளா மிஸ்டர் ஜெயமோகன்!
சற்றுமுன் , ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த சுட்டியின் வழியாக, ஜெயமோகனின் இணையத்தின் வெறுப்பரசியல் படிக்க நேர்ந்தது.
29 January 2013
சின்மயி விவகாரம் - மண்குதிரை, வேல்முருகன்
விமலாதித்ய மாமல்லன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம்!
நான் அபுதாபியில் வசிக்கிறேன். இங்கிருக்கும் இரு நண்பர்களுடன் உரையாடுகையில், (ஆன்லைனில் ஏற்கனவே பெரும்பாலான பதிவுகளை படித்திருந்த போதிலும்) புத்தகத்தை வாங்கி வாசிப்பதில் எங்களுக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்தோம்.
16 January 2013
ஜாலியும் ஸீரியஸும்
அலுவல் நிமித்தமாய் நேற்று மதியம் எண்ணூர் போய்விட்டு மாலையில் திரும்பிக்கொண்டிருக்கையில் சுகுமாரனிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
06 January 2013
27 December 2012
அலைபேசியில் வந்த அழைப்பு
பத்மாசினி காட்டிவரும் பயாஸ்கோப் எழுதியபின், பரவலான கவனத்தை ஈர்த்து, தமிழகத்து வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மற்றும் சின்மயியின் தாயார் மியூஜிகாலஜிஸ்ட்டு பத்மாசினி, இரு தரப்பாருக்கும் நன்மை விளையட்டும் என்கிற நல்லெண்ணத்துடன் அநேகமாக அனைத்து பத்திரிகைகளுக்கும் இதன் சுட்டியை அனுப்பி, மியூஸிக் சீசனாகவும் இருப்பதால், இதைப்பற்றி எழுதுவது, பரபரப்பு செய்தியாய் உங்களுக்கும் பயன்படும், எனவே முடிந்தால் பாருங்கள் என விண்ணப்பித்து இருந்தேன்.
23 December 2012
11 December 2012
சின்மயி விவகாரம் இன்னொரு குரல்
வாசகர் கடிதங்களை எழுதிக்கொள்கிற வழக்கம் எனக்கில்லை. மேலும் வாசகர் கடிதங்கள் எனக்கு வருவதுமில்லை. அப்படியே அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும் ’ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி பிரசுரத்துக்கு அல்ல’ என்று ஜேம்ஸ் பாண்டின் வீரத்துடன் 36 ஃபாண்டில் தலையிலேயே சொல்லிவிடும். கடிதமும் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே வரும்.
ஐன்ஸ்டீன் ஜாடை
ஐன்ஸ்டீன் ஜாடையில் இருந்தால்
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.
போட்டோவில் சிந்தனையாளனாகவும்
தோன்றுமேயென
ஒத்திகை பார்க்க
தலையை
சிலுப்பிக் கொண்டார் எழுத்தாளர்.
10 December 2012
சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் கேள்வியும் பதிலும்
|
10:22 AM (10 hours ago)
| |||
|
அன்புள்ள விமலாதித்த மாமல்லன்,
சின்மயி புகார், அது தொடர்ந்த கைதுகள் குறித்த தங்கள் அனைத்து blogகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.
05 December 2012
இவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ?
Tuesday, November 13, 2012 தீபாவளியன்று ரிலீஸான பிராமணர்களா வாமனர்களா வுக்கு இரண்டே நாட்களில் Thursday, November 15, 2012 அன்றே
Subscribe to:
Posts (Atom)