சத்ரபதி வெளியீடு என்ற பெயரிலான என் பதிப்பகத்தின் மூலம் அறியாத முகங்கள் என்கிற 11 கதைகள் கொண்ட என் முதல் சிறுகதைத் தொகுப்பை 1983 டிசம்பரில் 8/- ரூபாய் விலை வைத்து 1200 பிரதிகள் வெளியிட்டேன். 600 பிரதிகள் நூலகத்துக்குப் போக, 90களுக்குள் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது.
07 January 2014
05 January 2014
சுயத்தைக் கண்டடையும் முயற்சியில் ஓர் ஆய்வாளன்
30வயதுக்காரர்கள் இருக்க வேண்டிய இடத்துக்கு 30 வருடம் சர்வீசை முடித்தவன் வந்திருப்பது முரண். ஆனால், அதுவே இதை எழுதும் வாய்ப்புக்கான சிறப்புத் தகுதியாய் அமைந்துவிட்டது. Excise Preventiveவை எட்டிப் பார்க்கவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று, இன்ஸ்பெக்டராகி 13 வருடங்களாய் ஏங்கியவனுக்குக் கமர்ஷியல் நார்க்காடிக்ஸ் கடத்தல் என்று பல களங்களில் இயங்க வாய்ப்பு கிடைத்திருப்பது அளப்பரிய அதிருஷ்டம்.
28 December 2013
21 December 2013
எழவு! என்னய்யா தமிழ் எழுதறானுங்க!
பன்மைல தொடங்கி ஒருமைல முடியற சொற்றொடர் எழுதற இணைய முட்டாக்கூதிலாம்கூட, பெரிய புடுங்கியாட்டம், குமாஸ்தான்னா இளக்காரமா கமெண்ட் அடிப்பான். ஆனா குமாஸ்தாவுக்குக் குடுக்கற பயிற்சியை சும்மானாச்சுக்கும் பொறட்டிப்பாத்தாக்கூட இவன்கிட்டேந்து தமிழ் தப்பிச்சிடும்.
ஆசான்!
தலித் மக்களின் அழிவு பற்றி நாவல் எழுதிவிட்டதாக புரொமோட் செய்துகொள்கிறாயே, நவம்பர் 2012ல் தர்மபுரி கலவரம் நடந்தபோது மூடிக்கொண்டுதானே இருந்தாய் என்று கேட்டால்,
06 November 2013
கொம்பு
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், உலகம் அறியாமல், இலக்கியவாதிகளின் அசட்டைச் சிரிப்புக்கு ஆளாகி, விடுதலைக்குள் முடங்கி கிடந்தது பல்லாண்டு காலம்.
02 November 2013
06 October 2013
04 October 2013
சினிமா சேட்டும் சிறுமியின் சேட்டும் இணையத்து குற்றச்சாட்டும்
1984 செப்டெம்பரில் எழுதப்பட்ட சிறுகதை சிறுமி கொண்டுவந்த மலர்.
27 September 2013
ரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்
புறப்பாடு II – 1, லிங்கம் September 20, 2013
ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும் நுனி என்று எழுதுவாரா?
ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும் நுனி என்று எழுதுவாரா?
25 September 2013
சிரைப்பும் சிராய்ப்பும்
முடி வெட்டினேன் என்று சொன்னால் கை நீட்டச்சொல்லி அந்த காலத்தில் பிரம்பால் அடி கொடுப்பார் தமிழ் வாத்தியார்.
17 September 2013
11 September 2013
யாசகமும் ஒரு வாசகமும்
யாசகம் பெரிய கதை இல்லை. அதற்காக, அதைக் கதையே இல்லை என்று சிலர் சொல்வதையும் நான் ஏற்கவுமில்லை. ஆனால் பலருக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுடன் வாதம் செய்யவும் நான் தயாராய் இல்லை. காரணம். ஒரு கதை ஒருவருக்குப் பிடிப்பதும் பிடிக்காததும் கதையை மட்டுமே பொறுத்த விஷயமில்லை. படிப்பவனையும் அவனது முதிர்ச்சியையும் பொறுத்தது.
09 September 2013
அச்சடித்து புத்தகமாய் வந்திருந்தால் அது அழியாச்சுடர்
குள்ளச் சித்தன் சரித்திரம்-(ஒரு பகுதி)– யுவன் சந்திரசேகர்
29 August 2013
வெம்பினால் வெம்புங்கள் 3
//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// தி.க. வீரமணி
Subscribe to:
Posts (Atom)