புக்ஃபேர் புற்றீசல் 'இலக்கிய'த்துடன் ஒப்பிடவே முடியாத உயரத்தில் இருப்பவை அவள் அப்படித்தானும் உதிரிப்பூக்களும் பருத்திவீரனும் ஆடுகளமும்.
30 November 2014
25 November 2014
அற்பர் சூழ் உலகு
நீதி கேட்டு நெடும்பயணம் சென்ற கலைஞரிடம் 'நீதி கேட்க' அறிவாலயம்வரை நான் சென்றது தனியாக. அவரை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும் என்கிற தகவலை அறிவாலய வளாகத்தில் இருந்தபடி 'நண்பனிடம்' கைபேசியில் கேட்டது எப்படிக் கெஞ்சியதாக ஆகும்?
30 July 2014
யாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது
சிலநாள் முன் X நிறுவனத்திலிருந்து அலுவல் நிமித்தமாய் Outlook ஃபைலான .pstயை எடுத்து வந்தேன். அவற்றில் ஒன்று திறந்தது ஒன்று மறுத்தது. திறக்க மறுத்த பைலுக்கு உதவி கேட்டேன் சிலர் சுட்டி கொடுத்தனர் மேலோட்டமாய் முயன்று விட்டுவிட்டேன்.
29 June 2014
19 April 2014
16 April 2014
02 April 2014
இணைய இலக்கிய வாசிப்பு
பெருமாள் முருகன் காண்டாமணி என்று தவறாகச் சொன்னாரா, இல்லை இவர் அதை எழுத்துப் பிழையோடு மனதில் வாங்கிக்கொண்டாரா என்று தெரியலை. ஆனால் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை காண்டாமணி இல்லை கண்டாமணி 1966ல் கல்கி தீபாவளி மலரில் வெளியானது.
23 March 2014
ஐராவதம் - இறப்பும் துறப்பும்
ஐராவதம் என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.
02 March 2014
விருதாவல்ல விருது
ஜனாதிபதி விருது என்றால் என்னவென்றே அறியாதிருந்தும் அதைப் பற்றி ஏளனமாய் இளித்தார் சாரு. அதுவே என் இணைய நுழைவுக்கும் இலக்கியவாதிகளின் நிம்மதிப் பிடுங்கலுக்கும் முகாந்திரமாயிற்று.
28 February 2014
23 February 2014
உணர்வும் உணர்ச்சியும்
திருமுருகன் காந்தி, தேசிய ஊடகத்தில் கத்தோ கத்து கத்தி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்ததன்படி பார்த்தால், ராஜீவ் கொலையின் பின்னால் இருப்பவர்கள், சுப்ரமண்ய சுவாமியும் சந்த்ரா சாமியும் என்று ஆகிறது. ஒரு வாதத்தத்துக்கு இதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், மனித வெடிகுண்டான தனுவும் சிவராசனும் சுபாவும் இந்தியர்களாகவும் ஏர் உழவன் சின்னம் வைத்திருந்த அப்போதைய ஜனதா கட்சி உறுப்பினர்களாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? இப்படிப் பார்த்தால் அஞ்சா நெஞ்சன் பிரபாகரனின் வீரத்துக்கல்லவா பேரிழுக்கு வந்து சேரும்!
15 February 2014
உயில்
மாதவன் சார் வணக்கம்
சொல்லுங்க சார் வணக்கம்
இந்த மாசம் சம்பளம் இன்னும் போட ஆரம்பிக்கலையே!
சொல்லுங்க என்ன விஷயம்?
13 February 2014
முதல் போட்டு ராயல்டி எடுத்த முதல் எழுத்தாளன்
விமலாதித்த மாமல்லன் கதைகள் 145 பிரதிகளுக்கான ₹18270 காசோலை காலச்சுவடில் ரெடி. இப்போது நான் வேலை மீதிருப்பதோ மீஞ்சூருக்கு சற்று முன்னால் # (12/02/2014)
நூலகங்களுக்காக புத்தகங்களை வாங்கிய சிங்கப்பூர் மணி வேலனுக்கு நன்றி. இப்போதேனும் நான் அளித்த செக்கை வங்கியில் செலுத்தி என் மீதிருக்கும் அடுத்தவர் பணத்தை வைத்திருக்கும் தார்மீக சுமையிலிருந்து என்னை விடுவிக்கும்படி மனுஷ்ய புத்திரனை வேண்டிக்கொள்கிறேன்
12 February 2014
09 February 2014
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...
<<நான் இப்ப என்னவா இருக்கேனோ,>
லட்சங்களைக் கொண்டுபோய் வாராவாரம் வாடகைக் கார்களில் வைக்கும் பாடு மாமாவாக இருக்கிறாய்.>
***
***
Subscribe to:
Posts (Atom)