பாரதி மணியிடம் நலம் விசாரித்து இன்று நிறைய அழைப்புகளாம். வழக்கமான எள்ளலுடன் அதைப் பதிவாகப் போட்டிருக்கிறார் https://www.facebook.com/bharati.mani/posts/10203742830880401 அதற்கு 120 லைக்குகள், வாழ்த்தும் நையாண்டியுமாய் 55 கமெண்டுகள். அவற்றுள் படு நக்கலாய் ஐந்தாறு கமெண்ட்டுகளுக்கு உபயதாரர் பாரதி மணியே.
28 February 2015
04 February 2015
நரையும் திரையும்
பெயர் குறிப்பிடமுடியாத தெருவொன்றில், நெரிசலுக்கிடையில் வேகமாய் போகையில், எதிரில் வந்தவர் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு வந்த பெரிய பையில் மோதி, பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். தடுப்பான் உருளை முதலில் தரையில் மோத வலது கால் முட்டி அடுத்து மோதிற்று. அணிச்சையாய் இருகைகளும் தரையில் வேகமாய் ஊன்றியதால் அடிபட்டாலும் முட்டி தப்பியது. பின்னால் வந்து முன்னால் போன பெருசு ஸ்கூட்டரை நிறுத்தித் திட்டத் தொடங்கிற்று. அவர் பெண்டாட்டியோ ஸ்கூட்டரைவிட்டு இறங்கி தெருவில் நின்று கழுவி ஊற்றவே தொடங்கிவிட்டது.
03 January 2015
தூக்கமும் துக்கமும்
கீழ்க்காணும் FB பதிவில், ஆர்வக்கோளாரில் நிகழ்ந்திருந்த காமெடியை நேற்று பகிர்ந்திருந்தேன். ஆனால் இதை எழுதியுள்ள மனிதர் தெளிவானவர்தான். தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் மட்டுமல்லாது எதையெதையெல்லாம் எதிர்க்கிறோம் என்பதைத் தனித்தனியே சொல்லுகிற அளவுக்குத் தெளிவானவர்தான். இந்தப் பதிவின் மூலமாக, அந்த ஓரிடம் தவிர்த்து, இந்த மனிதர் எவ்வளவு விஷயங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறார். இவை குறித்து யாரேனும் ஏதேனும் சொல்கிறார்களா என்று பார்ப்பதற்காகவே காத்திருந்தேன். எதிர்வினைகள் ஏதுமற்ற காரணத்தால் இதை எழுதவேண்டிதாயிற்று.
30 December 2014
27 December 2014
சாதனை
@writerpara: @maamallan /துண்ட கட்டிக்கிட்டு குளிக்கப் போறமாதிரி / சாகும்வரை மறக்கமாட்டேன். குட்நைட்.
25 December 2014
மறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை
அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்ய புத்திரனுக்கு ஜெயமோகனின் இணைய வாழ்த்துரை
<மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி.>
இப்படி பல்க்கா கவிதை புக்கு போடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. (என் பரிந்துரையின் பேரில்) ஏற்கெனவே தேவதேவனுக்கு தமிழினி செய்ததுதான்.
30 November 2014
ருத்ரைய்யா மறைவின் வெளிச்சமும் எழுத்தாளர் இறப்பின் இருட்டடிப்பும்
புக்ஃபேர் புற்றீசல் 'இலக்கிய'த்துடன் ஒப்பிடவே முடியாத உயரத்தில் இருப்பவை அவள் அப்படித்தானும் உதிரிப்பூக்களும் பருத்திவீரனும் ஆடுகளமும்.
25 November 2014
அற்பர் சூழ் உலகு
நீதி கேட்டு நெடும்பயணம் சென்ற கலைஞரிடம் 'நீதி கேட்க' அறிவாலயம்வரை நான் சென்றது தனியாக. அவரை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கவேண்டும் என்கிற தகவலை அறிவாலய வளாகத்தில் இருந்தபடி 'நண்பனிடம்' கைபேசியில் கேட்டது எப்படிக் கெஞ்சியதாக ஆகும்?
30 July 2014
யாருக்கு எதற்காகவென்று நன்றி சொல்வது
சிலநாள் முன் X நிறுவனத்திலிருந்து அலுவல் நிமித்தமாய் Outlook ஃபைலான .pstயை எடுத்து வந்தேன். அவற்றில் ஒன்று திறந்தது ஒன்று மறுத்தது. திறக்க மறுத்த பைலுக்கு உதவி கேட்டேன் சிலர் சுட்டி கொடுத்தனர் மேலோட்டமாய் முயன்று விட்டுவிட்டேன்.
29 June 2014
19 April 2014
16 April 2014
02 April 2014
இணைய இலக்கிய வாசிப்பு
பெருமாள் முருகன் காண்டாமணி என்று தவறாகச் சொன்னாரா, இல்லை இவர் அதை எழுத்துப் பிழையோடு மனதில் வாங்கிக்கொண்டாரா என்று தெரியலை. ஆனால் தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதை காண்டாமணி இல்லை கண்டாமணி 1966ல் கல்கி தீபாவளி மலரில் வெளியானது.
23 March 2014
ஐராவதம் - இறப்பும் துறப்பும்
ஐராவதம் என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.
02 March 2014
விருதாவல்ல விருது
ஜனாதிபதி விருது என்றால் என்னவென்றே அறியாதிருந்தும் அதைப் பற்றி ஏளனமாய் இளித்தார் சாரு. அதுவே என் இணைய நுழைவுக்கும் இலக்கியவாதிகளின் நிம்மதிப் பிடுங்கலுக்கும் முகாந்திரமாயிற்று.
Subscribe to:
Posts (Atom)