ரமேஷ் பிரேதனின் எதிர்கால நலனுக்காகவும் அவரது உடல் நலம்பெறவும் பொருளதவி செய்த அனைவருக்கும் அடுத்த பெருங்கடமை காத்திருக்கிறது. அது, ஊர்கூடி ரமேஷ் பிரேதனிடம் அளித்திருக்கும் 2.77 லட்சத்தை ரமேஷ் பிரேதனிடமிருந்து காப்பாற்றுவதாகும்.
1980முதல் 1994வரை எழுதி வெளியான 30 கதைகளை 4 புத்தகங்களாகவும் 2010ல் உயிர்மை வெளியிட்ட முழுத் தொகுப்பையும் நானே வெளியிட்ட சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையும் அமேஸானில் 6 eBookகுகளாக 24.10.17 முதல் வெளியிடத்தொடங்கினேன். அவற்றில் இதுவரை 54 பிரதிகள் விற்றிருக்கின்றன. 5702 பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன. இன்று வெளியான சின்மயி விவகாரம் மட்டுமே 424 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன.
கவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது.
1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில் 64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான சில தகவல்களை விசாரிப்பதற்காக, சற்றுமுன் ஆங்கில இந்து பத்திரிகையிலிருந்து நிருபரொருவர் தொடர்புகொண்டார். பேசி முடித்தபின்,
2005-06ஆக இருக்கலாம். நான், சினிமாட்டோகிராபர் நண்பனான தரன் என்கிற ஶ்ரீதர், 80களில் சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயின்ற கிறிஸ்டோபர், டிராட்ஸ்கி மருது என்று தினம் சந்திக்கும் டிரைவ்-இன் ஜமா.