16 February 2023
அன்பை வாங்குதல்
15 February 2023
ஆபீஸ் - அத்தியாயம் 5 முதல் மாற்றல்
ஆபீஸ் - அத்தியாயம் 4 முதல் சம்பளம்
ஆபீஸ் - அத்தியாயம் 3 முதல்நாள்
ஆபீஸ் - அத்தியாயம் 1 முடிவு
பச்சையப்பாஸில் படித்த காலத்திலேயே எந்த ஆசிரியரையும் சார் சொல்லி விளித்ததில்லை.
10 February 2023
மொக்கைகளே விழித்தெழுங்கள்
'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான். பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'
08 February 2023
சார்ந்தும் சாராமலும்
மூன்று சூப்பர் ஸ்டார்கள்
45 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொள்கிறவனிடம் என்ன எதிர்பார்ப்பீர்கள் - எழுதியிருப்பவை அமரகாவியங்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவன் எழுத்தில் தகவல் பிழைகளோ மொழிக் குளறுபடிகளோ தர்க்கப் பிழைகளோ இருக்காது என்று நம்புவீர்கள் இல்லையா.
02 February 2023
இழைதலும் இளித்தலும்
பிரபலம் என்பதற்காக மட்டுமே எனக்கு எந்தக் காலத்திலும் எவரையும் பிடித்ததில்லை. அப்படியே ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்திருந்தாலும் சிவாஜி கண்ணதாசனில் இருந்து ஜெயகாந்தன் பிரமிள் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி வரை கமல் ரஜினி உட்பட பிடித்தும் பிடிக்காமலும் போயிருந்த காலகட்டங்கள் இருந்திருக்கின்றன.
01 February 2023
இன்றைய மெட்ராஸ் பேப்பரில்...
31 January 2023
ராயல்டி கொடுக்காமல் மனுஷ்ய புத்திரன் வைத்துக்கொண்ட சூனியம்
அடி-1
29 January 2023
சரசர சாரு - 2
எஸ்ராவே பரவாயில்லை என்கிற அளவிற்கு எழுத ஆரம்பித்துவிட்டான் சாரு. விஷ்ணுபுரம் விருது வாங்கியதற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டதோ என்னவோ பாவம்.
அபத்தம் 1
27 January 2023
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
விற்றுக் கொடுப்பார்கள் என்றுதான் புக்ஃபேரில் கடைகளில் கொடுக்கிறேன்
வைக்கிறார்கள்.
26 January 2023
மானம் மனிதர்க்கு அழகல்ல அடிப்படை
26.10.2017 முதல் 26.01.2023 வரை 64 மாதங்களில் கிண்டில் எனக்கு அளித்திருக்கும் 35% ராயல்டி ₹1,10,617.05. சராசரியாக மாதம் ₹1728.