ஹேமலதா விதிர்விதிர்த்துப் போயிருந்தாள். அவளது ஜிமிக்கி ஆடாமல் அசையாமல் இருந்தது.
18 February 2023
ஆபீஸ் அத்தியாயம் 6 தூக்கி வெளிய போட்ருவேன்
வாங்க. நீங்கதான் SBல இருந்து வரேள் இல்லையா என்று அவன் பெயரைச் சொல்லி, வெல் கம் டு ப்ரிவெண்ட்டிவ், நான் ஹேமலதா, ஸ்டெனோ என்று கூறி நட்புடன் சிரித்தது ஒரு ஜிமிக்கி.
16 February 2023
உலகச் சிறுகதைகள் 3 காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
படிப்பது, துரதிருஷ்டவசமாக பலருக்கு கிரகித்துக்கொள்வதாக இருப்பதில்லை.
உலகச் சிறுகதைகள் 2 பீட்டர் ஹாக்ஸ்
பொதுவாகவே உருவகக் கதை என்பது, குட்டிக்கதை போல அளவில் சிறிதாகவும் மூடிய வாய்க்குள் நாக்கைத் துழாவிக்கொண்டு எழுதப்பட்டதைப் போன்று மெல்லிய நகைச்வையுடனும் உள்ளே இருக்கிற விஷயம் படிப்பவனின் முதிர்ச்சிக்கு ஏற்ப வேறு தளத்தில் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு இடம் கொடுக்கிறவகையிலும் இருக்கும். இதற்கு ஈசாப் பரமஹம்சர் முல்லா நஸ்ருதீன் என்று நிறைய உதாரணங்களைக் கூறலாம்.
உலகச் சிறுகதைகள் 1 ரேமண்ட் கார்வர்
கருத்தைச் சொல்வதல்ல கதை. கதை மாந்தர்களை உருவாக்குவதன் மூலம் அவர்களோடு, தன்னைப் பொருத்திப் பார்த்து, வாசகனே கருத்தை உருவாக்கிக்கொள்ள வைப்பதுதான் கதை.
அன்பை வாங்குதல்
நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை.
15 February 2023
ஆபீஸ் - அத்தியாயம் 5 முதல் மாற்றல்
கல்கியில் வந்தது போக, அவனுடைய சிறுகதைகள், கணையாழி, கவனம் பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகி, இலக்கியச் சிறுவட்டத்திற்குள் அவனுடையதும் ஒரு பெயர் என்று ஆகத் தொடங்கியிருந்தது.
ஆபீஸ் - அத்தியாயம் 4 முதல் சம்பளம்
நாலும் தெரிய ஆரம்பித்த பின், எதையும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் குறுக்குவெட்டாக அறுத்து யோசிக்கும் புத்தியும் வந்த பிறகு,
ஆபீஸ் - அத்தியாயம் 3 முதல்நாள்
சித்திரகுப்தன் பேரேடு என்று கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டோம். அதேதான் மத்திய அரசாங்கத்தில், சர்வீஸ் புக் என்கிற நாமகரணத்தில் இருக்கிறது.
ஆபீஸ் - அத்தியாயம் 1 முடிவு
பச்சையப்பாஸில் படித்த காலத்திலேயே எந்த ஆசிரியரையும் சார் சொல்லி விளித்ததில்லை.
10 February 2023
மொக்கைகளே விழித்தெழுங்கள்
'லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்திய முன்னோடி நான்தான். பிறகுதான் பிரம்மராஜன், சிவகுமார் போன்றோர் அதைத் தொடர்ந்தனர்.'
Subscribe to:
Posts (Atom)