02 March 2023
ஆபீஸ் அத்தியாயம் 21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?
மணல்வீடும் குண்டியடிக்கக் கூப்பிடும் கலையும்
கடைசி பதிவு
By சதீஷ் குமார் :
July 31, 2019
(சோத்துக்கே சுண்ணியை ஊம்புபவன் நான். உங்களுடன் சமர் செய்ய என்னாலாகாது)
இந்த பதிவோடு இந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறேன்.
பதிவை நீக்கியவுடன் நான் பின்வாங்கியதாக நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான். பழைய பதிவை சேர்த்தே பதிவிட்டிருக்கிறேன்.
'இதை ஏன் பொதுவெளியில் பேசுற' என்றால்
"ஏன் பேசக்கூடாது" என்பதுதான் பதில்.
01 March 2023
ஆபீஸ் அத்தியாயம் 39 ஒரு நிமிஷம்
உலகச் சிறுகதைகள் 11 கெய்ட் ஷோப்பின்
26 February 2023
ஆபீஸ் அத்தியாயம் 20 கைராசி
ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு
சிறுவயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளையும் போல அவனுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்பை அதிகமாகத் தின்பது உடம்புக்கு நல்லதில்லை என்று நினைக்கிற எந்த அப்பாவும் அதிகபட்சமாக பயமுறுத்தச் சொல்வது பல் சொத்தையாகிவிடும் என்பதாகத்தானே இருக்கும். அவனுடைய அப்பா, பொணத் தேவடியாள் மகனே இப்படியே சக்கரை தின்றுகொண்டே இருந்தால் ஹைதராபாத் மாமாவைப் போல ஒரு நாள் காலை எடுத்துவிடுவார்கள் பார்த்துக்கொண்டே இரு என்பார். மராட்டியில் தேவடியாள் மகனே என்பதோ தேவடியாளே என்பதோ நிறைய குடும்பங்களில் சகஜம். குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட ரள்ளேகா ராண்டேவை உபயோகிப்பது சர்வ சாதாரணம்.
ஆபீஸ் அத்தியாயம் 18 புகை
ஆபீஸ் அத்தியாயம் 17 வீடும் பொருளும்
ஆபீஸ் அத்தியாயம் 16 அறையும் வீடும்
படிக்கட்டில் நின்றபடியே, கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்குப் போறேன் என்றாள்.
நீ எங்கையாவது போய்க்கோ. உன்னால எனக்கு இன்னைக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சி. அட்டெண்டன்ஸ் உள்ள போயிருக்கும் என்றபடி பெடலை அழுத்தி மிதித்தான்.
பணம் பத்திரம்டா என்று அவள் சொன்னது எங்கிருந்தோ சொல்வதைப் போல் கேட்டது.
0
25 February 2023
சுரணையின் மரணம்
24 February 2023
ஆபீஸ் அத்தியாயம் 15 புளூபெல்
எழுத்தில் மட்டும் என்றில்லாமல் எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. தான் எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்.